
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நிந்தவூர் பிரதேச செயலகம் இணைந்து நாடாத்தும் தெய்வீக சிறுவர் திட்டத்தின் அறநெறிப்பாடசாலை பின்தங்கிய மாணவர்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டன. அறநெறிப்பாடசாலை மாணவர்கள் கற்றல் செயற்பாட்டினை முன்னெடுக்கும் வகையில் கற்றல் உபகரணங்களான புத்தகப்பை அப்பியாசகொப்பிகள் வழங்கும் நிகழ்வு நேற்று அட்டப்பள்ளம்... Read more »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்ந்த காரைதீவு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இரண்டு மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றது. காரைதீவு பிரதேச சபையின் 3வது சபையின் 46ஆவது மாதாந்த அமர்வும் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட நிறைவேற்றத்திற்கான அமர்வும் இன்று சபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை... Read more »

சங்கானையில் வாள்வெட்டுக்குழு ஒன்று அட்டகாசம் புரிந்துள்ளது.நேற்றிரவு பத்து மணியளவில் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த வாள்வெட்டு குழு அங்கு அட்டகாசம் செய்துள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட குறித்த குழு அங்கு சென்று... Read more »

கம்பஹா கோட்டதெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், கடந்த 23ஆம் திகதி காணாமல் போன சிறுவர்கள் இருவரையும் கண்டறிவதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கம்பஹா கோட்டதெனியாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வத்தேமுல்ல, பாதுராகொட பிரதேசத்தை சேர்ந்த 10, 12 வயதுடைய சிறுவர்கள் இருவரை... Read more »

சங்கானை பிரதேச செயலகல்தில் இரத்ததான முகாம் இடம்பெற்றது ஒவ்வொரு வருட இறுதியிலும், சங்கானை பிரதேச செயலகமும், சங்கானை பிரதேச செயலக நலன்புரிச் சங்கமும் இணைந்து இரத்ததான முகாம் நடாத்தி வருகின்றது. அந்தவகையில் இன்றையதினம், சங்கானை பிரதேச செயலகத்தின் மண்டபத்தில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில்... Read more »

குறிப்பிட்ட ஒரு சில கட்சிகளை ஒதுக்கி வைத்துவிடடு, தமிழ் பேசும் கட்சிகளின் ஒருமித்த தீர்மானம் என்று ஊடகங்கள் முடிசூட்டுவதை தயவு செய்து நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழர் விடுதலைக்கூட்டணி தெரிவித்துள்ளது. ஊடக அறிக்கை ஊடாக குறித்த விடயத்தினை குறிப்பிட்டு தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகத்தினால்... Read more »

காணாமல் போனோர் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்கள் ஆகியவற்றின் கண்டுபிடிப்புக்களை மதிப்பீடு செய்தல் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் எடுப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்தது. இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்த குறித்த ஆணைக்குழு காணாமல் போனோரின்... Read more »

யாழ்.கல்லுண்டாய் குடியேற்றகிராமத்தில் வெள்ளத்தினால் பதிக்கப்பட்ட மக்களுக்கு நவாலி சென் பீற்றஸ் பாடசாலை பழைய மாணவன் இத்தாலில் வசிக்கும் பிரதீபன் ஜெயராஜ் அவர்களின் நிதி உதவியில் பிரதேச சபை உறுப்பினர் ஆசிரியர் செந்தினி தருமசீலன் அவர்கள் ஊடாக யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் அவர்களினால்... Read more »

அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சீன சேதனப் பசளை தரமானது என மூன்றாம் தரப்பு நிறுவனமொன்று அறிவித்துள்ளது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவிருந்த சேதன உரத்தில் தீங்கிழைக்கக் கூடிய பக்றீரியாக்கள் காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இலங்கை தேசிய தாவர தடுப்பு காப்பு நிறுவனம் இந்த சீன... Read more »