மின்னல் தாக்கி காணாமல்போன கடற்றொழிலாளர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு- கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் பகுதியில் மின்னல் தாக்கிய நிலையில் காணாமல்போன கடற்றொழிலாளரின் சடலம்  மீட்கப்பட்டுள்ளது. முகத்துவாரம் பகுதியில் நேற்றுமுன் தினம் மாலை மின்னல் தாக்கி மூன்று கடற்றொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் கடற்றொழிலாளர் ஒருவர்  காணாமல்போயிருந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இடியுடன் கூடிய கடும்... Read more »

அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை குறைப்பு – இன்று முதல் நடைமுறை

லங்கா சதொச நிறுவனம், மீண்டும் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. 6 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பானது இன்று முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச விற்பனை நிலையங்களில் இருந்தும்... Read more »

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..! 37 பேர் காயம் – பெண் உயிரிழப்பு

மாவனெல்லை – உதுவன்கந்த பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 37 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கேகாலையிலிருந்து கண்டி... Read more »

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய (ஒக்டோபர் 25) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 360 ரூபா 71 சதமாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 371 ரூபா 26 சதமாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை,... Read more »

கர்ப்பிணி பெண் பயணித்த உந்துருளியை மோதித்தள்ளிய வாகனம்..! முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு முன்னால், கர்ப்பிணி பெண்ணுடன் பயணித்த உந்துருளி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து நேற்று(24.10.22) இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் கர்ப்பிணி பெண் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியினை சேர்ந்த... Read more »

19 வயது இளைஞனை மோதி விட்டு தப்பி சென்ற பேருந்து..! ஊரவர்களால் மடக்கி பிடிப்பு!

யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த இளைஞனை மோதி விட்டு தப்பி சென்ற தனியார் பேருந்து சாரதியை ஊரவர்கள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். கீரிமலை பிரதான வீதியில் சேந்தான்குளம் பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த... Read more »

இரண்டு லட்சம் ரூபாவில் இருந்து வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை! இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

வரலாறு காணாத விலை உயர்வை அடைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைவடைந்து வருகின்றது. இந்த நிலையில், உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 600,181 ரூபாவாக... Read more »

17 வயது சிறுவன் மீது வாள்வெட்டு தாக்குதல்..! தீபாவளியன்று யாழில் சம்பவம்

யாழில் 17 வயது சிறுவன் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை மூன்று மணியளவில் இணுவில் கலாஜோதி விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உரும்பிராயை சேர்ந்த முருகதாஸ் மனோஜ் என்ற பாடசாலையில் இருந்து இடை விலகி பான்சிப்... Read more »

எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு

முச்சக்கரவண்டிகளுக்கு எரிப்பொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்குவதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதியளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று முச்சக்கரவண்டிகளுக்கான எரிப்பொருள் ஒதுக்கீடு தொடர்பில் எரிசக்தி அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார். முச்சக்கரவண்டிகளுக்கான எரிப்பொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு முன் உரிய முச்சக்கரவண்டிகளை ஒழுங்குபடுத்த வேண்டும்... Read more »

யார் ஆட்சிக்கு வந்தாலும் இனி எம்மை ஏமாற்ற முடியாது..! இடித்துரைத்தார் சம்பந்தன்

நாட்டின் ஆட்சியில் எவர் இருந்தாலும் எம்மை இனிமேல் ஏமாற்றவே முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை தினமான நேற்று தமிழ் மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் ,... Read more »