இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக சுவசரிய அம்பியூலன்ஸ் சேவையை நடத்தி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர் ஒருவரிடமிருந்து 20 டொலர் தொகையை பெற்றுக்கொள்ளும் யோசனையை முன்வைப்பதற்கு சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இந்த தொகையை விமான டிக்கெட்டில்... Read more »
இலங்கையில் மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பதை உறுதி செய்வதில் உறுதியாக இருப்பதாக அமெரிக்கா மீண்டும் வலியுறுத்துகின்றது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தூதுவர் டக் சோனெக் அண்மையில் வட மாகாணத்திற்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டார். சோனெக், தமது பயணத்தின்போது, தமிழ் மற்றும்... Read more »
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் சம்பள அதிகரிப்பு சாத்தியமில்லை என்றால் இடைக்கால கொடுப்பனவை வழங்குமாறு அரச ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கமைய, சுமார் ஐந்து இலட்சம் அரச ஊழியர்கள் கையெழுத்திட்ட மனுவுடன் அரசிடம் கோரிக்கையொன்றினை முன்வைக்க அரசு ஊழியர் சங்கங்களின் ஒன்றியம் முடிவு செய்துள்ளது. நாட்டில் தற்போது பணவீக்கம்... Read more »
அமெரிக்காவில் சிறுமி ஒருவரின் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றி இருக்கிறது அப்பிள் கைக்கடிகாரம். இதன்மூலம் தக்க நேரத்தில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர் உடல்நிலை சீராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் டெட்ராய்ட் மாகாணத்தை சேர்ந்தவர் ஜெசிகா கிட்சன். இவருடைய மகள் இமானி மைல்ஸ்.அண்மையில் இமானியின்... Read more »
யாழ். கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் கத்தியால் வெட்டிக்கொண்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடும்ப பிரச்சினை வாய் தர்க்கமாக மாறியதில் கணவன் மனைவியை வெட்டியுள்ளார். அதே கத்தியினை பறித்த மனைவி கணவனை வெட்டியுள்ளார். இதன்போது இருவரும் வெட்டு காயங்களுக்கு உள்ளான... Read more »
மழையுடன் கூடிய காலநிலையால் சிறுவர்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர் மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வயிற்றுப்போக்கு, காய்ச்சல், சலி போன்ற நோய்கள் அதிகமாக பரவி வருவதாகவும், சிறுவர்களை பெற்றோர் பாதுகாப்பாக வைத்திருக்குமாறு சுகாதார தரப்பினர் பெற்றோர்களிடம் கோரிக்கை... Read more »
உடல் பலமும், மனவலிமையும் குறைந்துள்ளதை மகிந்த ராஜபக்ச உணர்ந்து, மக்கள் நிராகரிக்க முன் அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார். ஊடகங்களிடம் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ராஜபக்சக்களின் அடிமையாக வாழ்ந்த வாழ்க்கையை விட்டொழிக்க மக்கள்... Read more »
சந்தையில் கோதுமை மாவின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டின் பிரதான கோதுமை மா விநியோகஸ்தர்கள் இதுவரை விலையை குறைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நுகர்வோர் அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் கோதுமை மா பொதியில்... Read more »
உந்துருளியும் துவிச்சக்கர வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் 10 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (22) பிற்பகல் குளியாபிட்டிய கிரிமெடியாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. முன்னால் வந்த உந்துருளி சாகசங்களை செய்துக் கொண்டு வந்ததால், தான் துவிச்சக்கரவண்டியில் இருந்து... Read more »
22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதன் காரணமாக இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக அங்கம் வகிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் 43வது படையணியின் தலைவருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள் இரத்தாகும் என்பதால்,... Read more »