சர்வதேச நாணய நிதியத்துடன் முறையான ஒப்பந்தம் வேண்டும்: சஜித் வலியுறுத்து

“வங்குரோத்து நாட்டை மேலும் வங்குரோத்தான நிலைக்குத் தள்ள ஆட்சியாளர்கள் முயல்வது தேசிய அவலமாகும். எனவே, சர்வதேச நாணய நிதியத்துடன் முறையான ஒப்பந்தத்தை அரசு மேற்கொள்ள வேண்டும்”என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் திவுலபிட்டிய தேர்தல் தொகுதிக் கூட்டத்தில்... Read more »

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்

அடுத்த வருட முற்பகுதியில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து முதலாவது கடன் தவணையை பெற்றுக்கொள்ள முடியும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,“தமது குழு வொஷிங்டனுக்கு சென்றபோது சர்வதேச... Read more »

கல்வி செயற்பாடுகளில் ஏற்படவுள்ள சீர்திருத்தங்கள்..! வெளியாகிய அறிவித்தல்

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்கள் ஆறு துறைகளின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அரச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் இந்தத் தகவலை அவர் வெளியிட்டுள்ளார். கல்வி நிர்வாகத்தை மாற்றுவது முதலாவதாக பிரிவாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த அனைத்து... Read more »

மாத வருமானம் ஒரு இலட்சம் பெறுவோருக்கு வெளியான அறிவிப்பு

புதிதாக வெளியிடப்பட்ட தனிநபர் வருமான வரி நவம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் நிதிக் குழுவின் ஒப்புதல் மற்றும் சபாநாயகரின் கையொப்பத்துக்குப் பின்னர் இந்த வரி நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ருவன்வெல்லவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... Read more »

பெரும்பான்மையை இழந்தது ரணில் அரசு

22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றுவதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் 113 எம்.பி.க்களின் பெரும்பான்மையை முதன்முறையாக இழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 22ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக 179 வாக்குகள் கிடைத்த போதிலும், ஆளும் கட்சியைச் சேர்ந்த 93 எம்.பி.க்களின் ஆதரவே அதற்குக் கிடைத்துள்ளது. ரணில்... Read more »

இலங்கை ரூபாயின் பெறுமதி – நாட்டு மக்களுக்கு பேரிடியாக வெளியான தகவல்

இலங்கையில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் ஆயிரம் ரூபாய் மதிப்பு 200 ரூபாயாக குறைந்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியின் ஊடாக பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். நாட்டில் நாளுக்கு... Read more »

யாழில் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம் தொலைபேசி திருட்டு: ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் பேருந்துகளில் பயணிக்கும் இளம் பெண்களிடம் தொலைபேசிகளை அபகரிக்கும் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபரிடமிருந்து 9 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு நேற்று(22.10.2022) கைது செய்யப்பட்டுள்ளார். அச்சுவேலி, நீர்வேலி, சுன்னாகம்,... Read more »

வரி தொடர்பில் பொதுமக்களுடன் கலந்தாலோசிக்க வேண்டியது அவசியம்! சாந்தயணன் தேவராஜன்

பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களால் வரி சுமக்கப்படுகிறது, எனவே வரி தொடர்பில் முடிவெடுக்கும் செயல்பாட்டில் அவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டியது அவசியம் என்று கலாநிதி சாந்தயணன் தேவராஜன் தெரிவித்துள்ளார். வரிக் கொள்கைகளை பொதுமக்களால் புரிந்துகொள்ள முடியாத சிக்கலான விஷயமாகக் கருதுவதை அரசாங்கம் அகற்ற வேண்டும் என்றும்... Read more »

எரிசக்தி அமைச்சரின் புதிய அறிவிப்பு

எரிசக்தி துறையின் சீர்திருத்தங்கள் தொடர்பாக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழு தயாரித்த அறிக்கை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையிடம் கையளிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நவம்பர் மாதத்துக்குள் சீர்திருத்தங்கள் சமர்ப்பிக்க எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். தமது... Read more »

திடீர் பதவி விலகலை அறிவித்த ஹரின் – புதிய நியமனம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்கவை நியமிக்க அந்த கட்சியின் முகாமைத்துவ சபை தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசியக்கட்சி தலைவரான ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற கட்சியின் முகாமைத்துவ சபைக்கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தேசிய... Read more »