
மட்டக்களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மற்றும் அவரது இரண்டரை வயது மகள் ஆகியோர் மீது தாக்குதல் நடாத்தியது தொடர்பில் தமிழரசுக்கட்சியின் போரதீவுப்பற்று இணைப்பாளர் பிரதீக்குமார் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று பகல் வெல்லாவெளி கலைமகள்... Read more »

இந்தக் குழாமில் விஜய் டி.வி. சூப்பர் சிங்கர் புகழ் பாடகர்களான சாம் விஷால், ஸ்ரீதர் சேனா, மூக்குத்தி முருகன், மானசி, ஹரிபிரியாவுடன் கலக்கப்போவது யாரு புகழ் காமெடி நடிகர் குரேஷியும் யாழ்ப்பாணம் வந்துள்ளார். இவர்கள் பங்கேற்கும் மாபெரும் கலை நிகழ்வு நாளை மாலை யாழ்.... Read more »

நெடுந்தீவில் இன்று அதிகாலை படுகொலை செய்யப்பட்ட ஐவரின் உடல்களையும் ஊர்காவற்துறை நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதோடு இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாண போதனை வைத்தியசாலைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டடுள்ளார். இதன் அடிப்படையில் உயிரிழந்த ஐவரின் உடலும் கடற்படையின் விசேட படகு மூலம் யாழ்ப்பாண போதனா மருத்துவமனைக்கு... Read more »

யாழ்.வடமராட்சி கிழக்கு மருங்தங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் 2023ம் ஆண்டு புதிய மணல் அகழ்வு அனுமதிகள் வழங்கப்பட்டமை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது. மருதங்கணி பிரதேச செயலகத்தில் கீழ் உள்ள பகுதிகளில் மணல் அகழ்வுகளை நிறுத்துமாறு அப்பகுதி மக்கள் பல்வேறு முறைபாடுகளை தெரிவித்துவரும்... Read more »

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் 25ஆம் திகதி பொது கடையடைப்பு போராட்டத்திற்கு 7 தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளன. இன்றைய தினம் தனியார் விடுதியில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே இவ் விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் பௌத்த, சிங்கள இராணுவமயமாக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு... Read more »

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் இன்று 20.04.203 முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு தழுவி குறித்த போராட்டம் இன்று 10 மணிக்கு இடம்பெற்றது. குறித்த போராட்டம் பழைய மாவட்ட செயலகம் முன்பாக A9 வீதியில் இடம்பெற்றது Read more »

யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு முன்னால் தனிநபர் ஒருவர் இன்று புதன்கிழமை காலை முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உட்பட்ட பருத்தித்துறை வீதியில் வசிக்கும் குறித்த நபரின் வீட்டிற்கு அருகில் அனுமதி பெறப்படாத கட்டிடம் ஒன்றும் உள்ளதாகவும் அந்த கட்டிடத்தின் கழிவு... Read more »

வடமராட்சி வடக்கு பருத்தித் துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அல்வாய் வடக்கு பகுதியில் தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கு பொங்கல் பொதி இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் அனுசரணையிலேயே குறித்த பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. அல்வாய் வடக்கு... Read more »

இந்தியப் படைகளால் தமிழர் தாயகத்தில் வலிந்து திணிக்கப்பட்ட போரையும் அடாவடிகளையும் நிறுத்த வலியுறுத்தி மட்டக்களப்பு மண்ணில் உண்ணாவிரத அறப்போர் புரிந்து காந்தி தேசத்திற்கே அகிம்சையைப் போதித்து தன்னுயிர் நீத்த அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப்போராட்டத்தின் 25ஆம் நாள் நினைவேந்தல் இன்று (12.04.2023) புதன்கிழமை, பல்கலை... Read more »

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள “நொக்ஸ் ” என்ற பெயரில் இயங்கும் கிறிஸ்தவ முன்பள்ளியின் அனுமதி தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிமணையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, முல்லைத்தீவு வலயக்கல்விப்... Read more »