இலங்கைக்கு அண்மையில் ஏற்படவுள்ள பேராபத்து – விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை வலுவடைந்து உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தாழமுக்க நிலை நாளைய தினம் இந்திய கடல் பிராந்தியங்களில் மேலும் வலுவடையும் சாத்தியம் உள்ளதாகவும் அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தாழமுக்கம் எதிர்வரும் 24... Read more »

மகிந்த குடும்பத்திற்குள் கடும் மோதல்

22வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் ராஜபக்ச குடும்பத்திற்குள் பாரிய மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த பலர் பொதுஜன பெரமுனவுக்குத் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு... Read more »

2022 ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் பங்கேற்க ஈரானுக்கு தடை விதிக்குமாறு கோரிக்கை

இந்த ஆண்டு கத்தாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதற்கு ஈரானுக்கு தடை விதிக்க வேண்டும் என சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரானிய கால்பந்து மற்றும் விளையாட்டு பிரமுகர்கள் குழுவே இந்த கோரிக்கையை ஃபிஃபாவிடம் முன்வைத்துள்ளது. பரவலான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு... Read more »

பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பம்

நாடாளுமன்ற விவாதங்களை பார்ப்பதற்கு பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றக்கூட்டங்கள் நடக்கும் தினங்களில் நாடாளுமன்றத்தை பார்வையிடவும் விவாதங்களை பார்வையிடவும் பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்க நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான தெரிவுக்குழு அனுமதி வழங்கியுள்ளது என நாடாளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற படைக்கல சேவிதர்... Read more »

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஜனாதிபதிக்கு டக்ளஸ் வழங்கியுள்ள உறுதி

தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினரை தீபாவளி தினத்தன்று விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றமை மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“கட்டம் கட்டமாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச... Read more »

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்..! வெளியான தகவல்

மாகாண சபைகளில் அரச அதிகாரிகளுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களுக்கு மாதந்தோறும் 25 ஆம் திகதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்பதுடன், 24ஆம் திகதி சம்பளம் வங்கியில் வைப்பிலிடப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு 24 ஆம் திகதி தீபாவளி... Read more »

மரம்மான முறையில் விடுதியில் பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு..!

பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான விடுதி ஒன்றில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மரம்மான முறையில் உயிரிழந்துள்ளார். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் இறுதியாண்டில் கல்வி பயின்று வந்த பண்டாரகம பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய மாணவனே நேற்று (21-10-2022) காலை உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் சப்ரகமுவ... Read more »

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

2022 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொது தராதர பத்திர உயர்த்தர பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்காக திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி எதிர்வரும் நான்காம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.... Read more »

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் – சர்வதேச பொருளாதார நெருக்கடியால் பாதிப்பு

உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையில் தங்க சந்தையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் இந்த காலப்பகுதியில் தங்கம் விலை உயரும் காலப்பகுதி என்றாலும் தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. உலக... Read more »

இலங்கையில் நீக்கப்படுகிறது இறக்குமதி தடை! நாட்டு மக்களுக்கு வெளியாகிய அறிவித்தல்

இலங்கையில் இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ள சில பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அழகுசாதன பொருட்கள், வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் ஏற்றுமதி நோக்கிலான ஆடை உற்பத்தி... Read more »