2022 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை திகதிகள் தொடர்பான அறிவிப்பு!

2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி குறித்து கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், க.பொ.த. உயர்தரப் பரீட்சையை அடுத்த... Read more »

மீண்டும் விலைகுறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள்! வெளியான தகவல்

கொழும்பு – புறக்கோட்டை மொத்த சந்தையில் பருப்பு மற்றும் சீனி என்பனவற்றின் விலை குறைவடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, கடந்த வாரம் 400 ரூபாவாக நிலவிய ஒரு கிலோகிராம் பருப்பின் விலை, 25 ரூபாவால் குறைக்கப்பட்டு, 375 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. 250... Read more »

வெலிகடை சிறையில் இருந்த இரண்டு கைதிகள் தப்பியோட்டம்!

வெலிகடை சிறைச்சாலையின் இரண்டு கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 19 ஆம் திகதி சிறைச்சாலை அதிகாரிகளின் வீடுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதே இருவரும் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்பாவல தம்புத்தேகம மற்றும் அனுராதபுரம் கல்குளம பிரதேசத்தை... Read more »

நாடளாவிய ரீதியாக தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை..! வெளியாகிய அறிவித்தல்

தீபாவளியை முன்னிட்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியாக உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தினை அறிவித்துள்ளார். எதிர்வரும் 24 ஆம் திகதி தீபாவளி தினம் என்பதால், அதனையடுத்த தினமான செவ்வாய்க்கிழமை மாணவர்களின்... Read more »

கொழும்பில் அப்பாவி பொது மக்களை சுட்டுக் கொலைசெய்த பொலிஸார்

முல்லேரியா மற்றும் அஹுங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் காரணமல்லாமல் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் துப்பாக்கிசூட்டில் கொல்லப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல எனவும் பொலிஸ் விசாரணைக் குழுக்கள்... Read more »

கொழும்பு – குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகனும் பலி

கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் அலவ்வ, வலகும்புர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்துச் சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. டிப்பர் ரக வாகனமும், முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதிலேயே தாயும், மகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பொரலஸ்கமுவ... Read more »

இலங்கையில் புதிதாக அறிமுகமாகும் ஓய்வூதிய முறைமை..!

வரிச் செலுத்துகையின் அடிப்படையிலான ஓய்வூதிய முறைமையொன்று அறிமுகம் செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. சமூகப் பாதுகாப்பு சபையின் ஊடாக முயற்சியான்மையாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்காக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. உற்பத்தியாளர்கள் மற்றும் முயற்சியான்மையாளர்களுக்கு எவ்வித ஓய்வூதிய திட்டங்களும் கிடையாது என இராஜாங்க அமைச்சர் அனுபம... Read more »

உயர்தர மாணவர்களுக்கு கல்வி அமைச்சரின் மகிழ்ச்சியான அறிவிப்பு

ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளில் உள்ள அரச உயர்கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களை அனுப்புவதற்கு வழங்கப்படும் புலமைப்பரிசில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது புலமைப்பரிசில்களை அதிகரிப்பது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு வந்ததாகவும் அமைச்சர்... Read more »

வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருக்கும் மக்களுக்கு முக்கிய தகவல்

வெளிநாடுகளுக்கு செல்லும் போது சொத்துக்களாகக் காட்ட தங்க மதிப்பீட்டு அறிக்கைகளைப் பெறுவது வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தங்கத்தின் விலை தற்போது உயர்ந்துள்ளமையே இதற்கு பிரதான காரணமாகும் என இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் விலைமதிப்பற்ற உலோகங்கள் பகுப்பாய்வு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க... Read more »

இலங்கைக்கு தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்த பத்து வயது மாணவி

இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய இளையோர் சதுரங்கப் போட்டியில் 10 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தங்கப் பதக்கத்தை கொழும்பு விட்சர்லி சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த ஓஷினி தேவிந்தய குணவர்தன வென்றார். 20 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 30 போட்டியாளர்களில், நடைபெற்ற ஒன்பது சுற்றுகளில் 8.5 புள்ளிகளைப் பெற்று... Read more »