100 குழந்தைகள் பரிதாபமாக பலி! குழந்தைகளுக்கான இருமல் சிரப் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தோனேசியாவில் திரவ இருமல் மருந்துகளை உட்கொண்ட 100 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் உலக நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து சாப்பிட்ட 66 குழந்தைகள் பலியான சம்பவம் உலகமெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில்,மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள காம்பியா நாட்டில் உயிரிழந்த 66... Read more »

400 ரூபாவிற்கு விற்கப்படும் கோதுமை மா..! மக்கள் விசனம்

வவுனியா மாவட்டத்தில் பைக்கற்றில் அடைக்கப்பட்ட கோதுமை மாவினை மட்டுமே பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ள நிலையில் அதன் விலை 400 ரூபாவாக காணப்படுவதாக துகர்வோர் தெரிவிக்கின்றனர். கோதுமை மாவின் விலை 265 ரூபாவிற்க விற்பனை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியாவில் மாத்திரம் தனியார் வர்த்தக... Read more »

இலங்கையில் இணைய சுதந்திரத்தில் பின்னடைவு

இலங்கையில் இணைய சுதந்திரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2021ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் இந்த ஆண்டு மே மாதம் வரையிலான காலப் பகுதி தொடர்பில் ஆய்வு நடாத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனநாயக கண்காணிப்பு சுதந்திர அமைப்பு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இலங்கையில் பின்வரும்... Read more »

அரசாங்கம் மக்களுக்கு பொய் கூறுகின்றது – சுமந்திரன் எம்.பி ஆதங்கம்

மக்கள், அரசியல் அமைப்பில் திருத்தங்கள் கோரவில்லை எனவும் மாறாக முழுமையான மாற்றத்தையே கோருவதாகவும தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மக்கள், அரசியலமைப்புச் சட்டத்தை சிதைக்க வேண்டாம் எனவும் முறைமை மாற்றத்தையே கோருகின்றனர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும்... Read more »

பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை..! வெளியான அறிவிப்பு

தீபாவளியை முன்னிட்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடளாவிய ரீதியாக உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தினை அறிவித்துள்ளார். இதேவேளை, அதற்கு பதிலீட்டு நாளாக ஒக்டோபர் 29 ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலை நடத்தப்படும்... Read more »

வரி உயர்வு போன்ற கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது! மத்திய வங்கித் தரப்பில் இருந்து வெளியான அறிவிப்பு

கடுமையான தீர்மானங்கள் பலவற்றை எடுக்க வேண்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி  நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நோர்காணல் ஒன்றின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். தற்போதைய பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடுமையான தீர்மானங்கள் பலவற்றை  எடுக்க வேண்டியுள்ளதாக  அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், வரி திருத்தங்கள்,... Read more »

பாணின் விலை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு..!

கோதுமை மா கிலோ ஒன்றின் மொத்த விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள போதிலும் பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே... Read more »

கோழி இறைச்சியின் விலை குறைப்பு

1500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வகையில் கோழி இறைச்சியின் விலை குறைக்கப்பட்டுள்ளது. கோழி இறைச்சி விற்பனையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை... Read more »

யாழில் போதைப்பொருளுடன் 3 இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியில் மூன்று இளைஞர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். நல்லூர் மற்றும் கொக்குவில் பகுதிகளைச் சேர்ந்த 32, 23 மற்றும் 25 வயதுடைய மூவரும் 50, 60 மற்றும் 65 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது... Read more »

இந்தோனேசியாவில் இருமல் மருந்து அருந்தியதால் 99 சிறார்கள் பலி

இந்தோனேசியாவில் இருமல் மருந்து அருந்தி 100 சிறார்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வாறு 100 சிறார்கள் உயிரிழந்ததையடுத்து இந்தோனேசியாவில் தற்போது சிரப் மற்றும் திரவ மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை பருகியதால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காம்பியாவில் 70... Read more »