ரணிலை புகழ்ந்து தள்ளிய அமெரிக்கா..! வழங்கப்பட்ட உறுதிமொழி

கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பில் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு உறுதி அளித்துள்ளார். இலங்கையை இன்று காலை வந்தடைந்த அமெரிக்காவின்... Read more »

கொழும்பில் இரத்தக் காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு

கொழும்பில் இரத்தக் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி, சி அவென்யு பகுதியிலிருந்து இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்குக் கிடைத்த தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.... Read more »

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் 8 மாணவர்களே கைது!:பொலிஸார் விளக்கம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் களனி பல்கலைக்கழகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போதே 8 மாணவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று அறிவித்துள்ளது. போராட்டத்திற்கு அனுமதி பெறவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர்... Read more »

தென்னிலங்கையில் சிறுமி ஒருவரின் மோசமான செயல்

காலியில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவத்தில் 13 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் காலி – கிதுலாம்பிட்டிய சிறுவர் தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்குமாறு காலி நீதவான் லக்மினி விதானகமகே நேற்று உத்தரவிட்டுள்ளார். அதற்கமைய, அடுத்த மாதம் முதலாம் திகதி வரை... Read more »

வெற்றிலை வைத்து வணங்கினாலும் நாடாளுமன்றத்தை கலைக்க மாட்டேன்-ஆளும் கட்சியினருக்கு ஜனாதிபதி வழங்கிய உறுதி

பதவிக்காலம் முடியும் முன்னர் நாடாளுமன்றத்தை கலைக்க போவதில்லை ஜனாதிபதி ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். 22 வது அரசியலமைப்புத் திருத்தச்... Read more »

இலங்கை மக்களின் வருமானத்திற்கு ஏற்பட்டுள்ள நிலை

நாட்டின் மக்களின் வருமானத்தில் 75 சதவீதம் உணவுக்காக மாத்திரம் செலவிடப்படுவதாக பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய சபையின் உப குழுவில் தெரியவந்துள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மட்டுமே சரியான ஊட்டச்சத்துள்ள... Read more »

ஓட்டோ சாரதிகளுக்கு அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு எதிர்வரும் 2 வாரங்களுக்குள் அதிகரிக்கப்படுமென, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (18) ஐ.ம.ச. நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். எமது நாட்டில்... Read more »

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் வாக்குறுதி

இலங்கையை ஸ்திரமான மற்றும் நிலையான வளர்ச்சிப் பாதையில் விரைவில் கொண்டு செல்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உறுதிப்பாட்டை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா உறுதி செய்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுடனான இருதரப்பு கலந்துரையாடலின் பின்னர்,... Read more »

அரச அதிகாரிகளின் சம்பளம் – நிதியமைச்சுக்கு சென்ற பரிந்துரை

பல முக்கிய அரச நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளின் சம்பளத்தை மீளாய்வு செய்யுமாறு கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் நிதி அமைச்சுக்கு சுட்டிக்காட்டியுள்ளன. மின்சார சபை, லிட்ரோ நிறுவனம், துறைமுக அதிகார சபை, தொலைத்தொடர்பு நிறுவனம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பலர் அசாதாரண... Read more »

யாழில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

யாழ்ப்பாணம்- கரவெட்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். நீர்வேலி பகுதியில் மேசன் வேலையில் ஈடுபட்டு வந்த விஜயபாகு நிதர்ஷன் எனும் 27 வயதுடைய இளைஞர் நேற்றிரவு உறங்கும் போது அதிகாலையில்  உயிரிழந்துள்ளார். வீடு ஒன்றின் கட்டுமான பணிக்காக நீர்வேலி பகுதியில் தங்கியிருந்து... Read more »