கனடாவின் – Ajax நகரில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் 28 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.... Read more »
மன்னார் – வங்காலை கிராம கடற்தொழிலாளர்களுக்கு உரிய முறையில் எரிபொருள் வழங்க கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று (18.10.2022) காலையளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை கிராமத்தில் 420 மீன்பிடி படகுகள் பயன்படுத்தப்பட்டு மீன்பிடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு... Read more »
கண்டி நகரில் பாடசாலை மாணவர்களிடம் பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை திருடும் கும்பல் ஒன்று செயற்பட்டு வருவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில், கண்டி பொலிஸ் தலைமையகத்தில் பெற்றோர்கள் முறைப்பாடு செய்திருந்தனர். இந்நிலையில், மற்றுமொரு பெற்றோர் குழுவினர் தமது பிள்ளைகளுக்கு சிரமம் என்ற அச்சத்தில்,... Read more »
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்ட பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்ததை தொடர்ந்து பொலிஸாரால் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை மாணவர்களின் போராட்டத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் சிலர் ஆதரவை வழங்கி,பொலிஸாருக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.... Read more »
யாழ்ப்பாண மாவட்டத்தில் 19,147 க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் தொழில் தேடுபவர்களாக யாழ். மாவட்ட செயலக மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களத்தில் பதிவினை மேற்கொண்டுள்ளதாக மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் வேலையில்லா பிரச்சினையானது தேசிய மட்ட வேலையில்லா பிரச்சினைகளை விட... Read more »
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் 2022 நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார். தேசிய அடையாள அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டமையினால் மாணவர்கள் பிரச்சினைகளை... Read more »
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்திய மூர்த்தி, யாழ்.மாநகர முதல்வருக்கு நேற்று(17.10.2022) கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள புடவை விற்பனை நிலையங்களில் வைத்து போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவது தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்... Read more »
இன்றைய தினத்திற்கான (17.10.2022) நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 360.40 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 370.93 ரூபாவாக காணப்படுகிறது. ஸ்ரேலிங் பவுண்டொன்றின் கொள்முதல் பெறுமதியானது 406.76 ரூபாவாக... Read more »
மக்களால் விரட்டப்பட்ட ராஜபக்சர்கள் மீண்டும் தமது அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த ஆட்சியின் வன்முறையை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட பலர் அதற்கான அழுத்தங்களை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கொடுத்து வருகின்றனர். அமைச்சு மற்றும் ராஜாங்க அமைச்சு பதவிகளை... Read more »
அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறி மாத்தளையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கடுமையான தடியடி நடத்தி காயம் ஏற்படுத்திய இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு அரச பாடசாலை ஒன்றின் துணை அதிபரும் மற்றும் அரசும் 200,000 ரூபாய் இழப்பீடு வழங்க... Read more »