முச்சக்கரவண்டி கட்டண குறைப்பு! வெளியானது அறிவிப்பு

முச்சக்கரவண்டிகளுக்கு வழங்கப்படும் பெட்ரோல் ஒதுக்கத்தை அதிகரித்தால் முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்கத் தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டிகளுக்கு தற்போது வாராந்தம் வழங்கப்படும் 5 லீட்டர் பெட்ரோல் ஒதுக்கத்தை  மேலும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமாயின் இவ்வாறு பயணக் கட்டணத்தை குறைக்க தயாராக உள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள்... Read more »

துரிதமாக ஒருங்கிணைக்கவும்..! ரணில் பிறப்பித்த உடனடி உத்தரவு

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஒத்துழைப்புடன் துரிதமாக ஒருங்கிணைக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க, அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் உத்தரவு விடுத்துள்ளார். இதற்குத் தேவையான நிதி, நிதி அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு,... Read more »

உச்சம் தொட்ட தாமரை கோபுரத்தின் ஒரு மாத வருமானம்..! வெளியான விபரம்

தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம், இம்மாதம் 90 மில்லியன் ரூபா வருமானத்தை ஈடுபட்டியுள்ளது. தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நுழைவுசீட்டு விற்பனை மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வசதிகளின் ஊடாக இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. கொழும்பு லோட்டஸ் டவர் பிரைவேட் லிமிடெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி... Read more »

இந்தியா வழங்கிய கடன்தொகையை முழுமையாக பயன்படுத்தாத இலங்கை அரசாங்கம்!

இலங்கைக்கு இந்தியா வழங்கிய கடனுதவியில் 50 மில்லியன் டொலர்களை இலங்கை அரசாங்கம் தற்போது வரையில் பயன்படுத்தவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஒரு பில்லியன் டொலர் கடனுதவியில் இருந்து மருத்துவத்துறைக்கு ஒதுக்கப்பட்ட 110 மில்லியன் டொலர்களில் 50 மில்லியன் டொலர்களை இலங்கை அரசாங்கம் பயன்படுத்தவில்லை எனவும் சுகாதார... Read more »

வெற்றிலைக் கடையில் பாடசாலை அருகில் போதை பாக்கு விற்பனை! சிக்கிய நபர்.

மானிப்பாய் பொலீஸ்  பிரிவுக்குட்பட்ட சங்கானை சிவபிரகாசா வித்தியாலயத்திற்கு அண்மையில் நீண்ட நாட்களாக போதை பாக்கு விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். பாடசாலையில் இருந்து 100 மீற்றர் தொலைவில் உள்ள... Read more »

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்

மறுசீரமைப்பு குழுவின் இறுதி அறிக்கை அதிபர் மற்றும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டதன் பின்னர் இலங்கை மின்சார சபை மற்றும் கனியவள கூட்டுதாபனம் என்பவற்றை மறுசீரமைக்க எதிர்பார்ப்பதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(15.10.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்... Read more »

கோட்டாபயவின் அமைச்சரவையினால் சிக்கலில் ரணில்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்த அதே அமைச்சரவை ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திலும் தொடரக்கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவையை நியமிக்க வேண்டும் என பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின்... Read more »

அதிகரித்த வாழ்க்கை சுமை -கிராமங்களுக்கு இடம் பெயரும் கொழும்பு மக்கள்.

கொழும்பு நகரம் உள்ளிட்ட பிரதேசங்களில் வாழும் மக்கள் கிராமப்புறங்களுக்கு இடம்பெயர்வதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு நகரம் உள்ளிட்ட பிரதேசங்களில் வாழ்க்கைச் செலவு அதிகமாக இருப்பதாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் கொழும்பில் உள்ள நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களாவர். அவர்கள் சந்தையில் இருந்து எல்லாவற்றையும்... Read more »

இலங்கையின் வருமானம் குறித்து சர்வதேச நாணய நிதியம் தகவல்.

இலங்கையின் வருமானம் குறித்து சர்வதேச நாணய நிதியம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்தின் பொருளாதார கண்ணோட்டம் தொடர்பானசர்வதேச நாணய நிதியத்தின் ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றுள்ளது. இதன்போது, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் எனே மாரி குல்ட் இலங்கையின் வருமானம் குறித்து தகவல்... Read more »

கொழும்பு மக்களுக்கு எச்சரிக்கை – பெண்களால் ஆபத்து

கொழும்பில் புதியவிதமான கொள்ளை நடவடிக்கை ஒன்று இடம்பெறுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீதிகளில் தகாத தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் பெண்களை பயன்படுத்தி, மக்களின் உடமைகளை கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் புறக்கோட்டையில் வீதி தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களை பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர்... Read more »