இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்க முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது. அவுஸ்திரேலியாவின் எல்லைக்காவல் தளபதி ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதேவேளை, செல்லுபடியாகும் வீசா இன்றி அவுஸ்திரேலியா வர முயற்சிப்பவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும்... Read more »

பேராதனை பல்கலைக்கழக மாணவன் காணாமல்போன சம்பவம்! வெளியான புதிய தகவல்

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவன் காணாமல்போன சம்பவம் தொடர்பில் புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது. அதன்படி குறித்த மாணவன் தனது வீட்டிற்கு தொலைபேசி அழைப்பினை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் தான் நலமாக இருப்பதாக மாணவர் வீட்டாரிடம் கூறியுள்ளார். எனினும், தான் எங்கிருக்கின்றேன் என்பது பற்றிய விபரங்களை அவர்... Read more »

மொத்த உள்நாட்டு உற்பத்தி சுருங்கும்! சர்வதேச நாணய நிதியத்தின் தகவல்

2023ஆம் ஆண்டிற்கான இலங்கையின் வளர்ச்சிக் கணிப்புகளில் தரமிறக்கம் ஏற்படும் என சர்வதேசநாணய நிதியம் அறிவித்துள்ளது. இதன்படி, முந்தைய எதிர்பார்ப்புக்கு மாறாக மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாழ்க்கைச் செலவு நெருக்கடியை எதிர்கொள்வதில் கவனம் செலுத்தும் உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையில் இந்த விடயம்... Read more »

பாடசாலை மாணவிகளுக்கு இலவசம் – அடுத்த மாதம் முதல் நடைமுறையில்

பாடசாலை மாணவிகளுக்கு இலவச மாதவிடாய் நெப்கின் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் நெப்கின்கள் இலவசமாக வழங்கப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது 10 முதல் 18 வயது வரையிலான மாணவிகளுக்கு... Read more »

மண்ணெண்ணைக்கு மீண்டும் தட்டுப்பாடு

கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளதாக எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஒரு நாளைக்கு 450-500 மெட்ரிக் தொன் மண்ணெண்ணெய் தேவை, ஆனால் தற்போது ஒரு நாளைக்கு 50... Read more »

பாரிய மனித பேரழிவை நோக்கி நகரும் இலங்கை – ஐ.நா கடும் எச்சரிக்கை

இலங்கை மிகப்பெரிய மனித பேரழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக ஐ.நா. மனிதாபிமான விவகார ஒழுங்கிணைப்பு குழுவான ‘ரிலீப்வெப்’ தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இலங்கையின் அன்னிய செலாவணி கையிருப்பு தீர்ந்து விட்டதால், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வாங்க முடியவில்லை. 3... Read more »

இலங்கையில் தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி

2022 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையில் தேயிலை உற்பத்தி 20 வீதம் என்ற அளவில் 171.4 மில்லியன் கிலோவாக குறைந்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள உற்பத்தி சீர்குலைவுகள் காரணமாக, தேயிலை வகையின் மிகப்பெரிய ஏற்றுமதியாளரான இந்தியாவுக்கு பாரிய நன்மைகள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.... Read more »

டிஜிட்டல் அடையாள அட்டை செயற்திட்டத்தில் 266 கோடி ரூபா வீண்விரயம்

இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான செயற்திட்டத்தின் பேரில் 266 கோடி ரூபா பொதுமக்களின் வரிப்பணம் வீணாக செலவிடப்பட்டுள்ளது. இலங்கையில் முன்பு நடைமுறையில் இருந்த அடையாள அட்டைக்குப் பதில் புதிய டிஜிட்டல் வடிவிலான அடையாள அட்டையொன்றை அறிமுகப்படுத்தும் செயற்திட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பதவிக்காலத்தில்... Read more »

பொலீசாரினால்  மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட நூறு குடும்பங்களுக்கு உதவி…!

இலங்கைப் பொலீஸ் திணைக்களத்தின் 156ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொலீஸ் வாரத்தினை முன்னிட்டு சம்பூர் பொலீசாரினால்  மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட நூறு குடும்பங்களுக்கு 5000/- ரூபா  பெறுமதியான உலருணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் காலை 11மணியளவில் வீரமாநகர் சுவிசேச... Read more »

கண்டாவளையில் நிழல் குடை திறப்புவிழா…! 

கண்டாவளை  பிரதான A 35வீதியில் நீண்ட நாட்களாக நிழல் குடை ஒன்று இல்லாமல் மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்த நிலையில் 12.102022  நேற்றைய தினம் லோகநாதன் யோகேஸ்வரி அவர்களின் ஞாபகார்த்தமான நிழல் குடை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரமாக கண்டாவளை... Read more »