இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் அனுசரனையில் சொண்ட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட போதைப் பொருள் பாவனையும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும், போதைப் பொருள் பாவனையினை கட்டுப்படுத்துவதற்குரிய சட்டம் தொடர்பாகவும் செயலமர்வு நேற்று புதன்கிழமை சொண்ட் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் .ச.செந்துராஜாவின் நெறிப்படுத்தலில் யாழ்... Read more »
பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான வடக்கு மாகாண ஒருங்கிணைந்த பொறிமுறையின் ( PCMFSN ) வடக்கின் தலைவராக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் உத்தியோபூர்வமாக கையெழுத்திட்டு வட மாகாண ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது... Read more »
வவுனியா கந்தபுரம் சமுர்த்தி காரியாலயத்திற்குள் கடமையில் இருந்த சமுர்த்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இன்று (12) காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கந்தபுரம் பிரிவில் பணிபுரியும் சமுர்த்தி உத்தியோகத்தர்... Read more »
சுற்றுலா விசா மூலம் மலேசியாவுக்கு தொழிலுக்காக செல்ல வேண்டாம் எனவும் சுற்றுலா விசாவில் அங்கு தொழிலுக்காக அனுப்பி வைக்கும் மோசடியாளர்கள் தொடர்பாக தகவல்களை அறிந்தால், அது குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு விசாரணைப் பிரிவுக்கு அறிவிக்குமாறும் அந்த பணியகம் அறிவித்துள்ளது. மலேசியாவில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதாக... Read more »
ஓய்வு பெற்றவர்களின் சேவைக்கு பிந்திய உபகார தொகை தொடர்பில் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்றவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பினர்,இன்று (12.10.2022) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் குறித்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர். இந்த முறைப்பாட்டில்,ஓய்வு பெற்றவர்களின் சேவைக்கு பிந்திய உபகாரத் தொகையை (பணிக்கொடை)... Read more »
ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் வேலைத்திட்டங்களுக்கான நிறைவேற்று பணிப்பாளர்களில் ஒருவரான எரிக் சொல்ஹெய்மிற்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முக்கிய நியமனமொன்றை வழங்கியுள்ளார். அதன்படி எரிக் சொல்ஹெய்ம், மாலைதீவுகளின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் ஆகியோரை தனது சர்வதேச காலநிலை ஆலோசகர்களாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.... Read more »
நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து பெறப்பட்ட எரிபொருள் மாதிரிகள் மீதான சோதனை அறிக்கை இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஸ்டிடியூட் ஒப் இன்டஸ்ட்ரியல் டெக்னோலஜி நிறுவனம் மூலம் எரிபொருள் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த நிலையில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தரம் குறைந்த எரிபொருளை... Read more »
ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருள்களுடன் பெண் உள்பட மூவர் நெல்லியடி காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து ஒரு கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் 20 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நேற்றைய தினம் கரணவாய் பகுதியில் போதைப்பொருளுடன் நடமாடிய போதே 30 வயது... Read more »
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் பணவீக்க நிலைமை கிரமமாக குறைவடையும் என மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. மின்சாரம், நீர் மற்றும் பெறுமதி சேர் வரி என்பனவற்றினால் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டி அதிகரித்துச் செல்லும் போக்கினை பதிவு செய்தது. எனினும் எதிர்வரும் நாட்களில் பணவீக்கம்... Read more »
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேசியத் தேர்தலை எதிர்கொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வெற்றிபெறச் செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். மார்ச் மாதத்திற்குப் பின்னர் பொதுத் தேர்தல் அல்லது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்புள்ளதாக... Read more »