திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநாயகபுரம் பகுதியில் பஜ்ரோ வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதியதில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயம் அடைந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று (09.10.2022) இரவு நடந்துள்ளது. இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிழக்கு... Read more »
கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு விழா ஆரம்பமானது. கரைச்சி பிரதேச சபையின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்வில் தமிழர் பண்பாட்டு விழுமியங்களை எடுத்தியம்பும் பண்பாட்டு பேரணி 2 மணியளவில் ஆரம்பமானது. கிளிநொச்சி மகாவித்தியாலயம் முன்பாக ஆரம்பமான பண்பாட்டு பேரணி A9 வீதி ஊடாக பசுமை பூங்காவை... Read more »
மெக்ஸிகோவில் பாடசாலை ஒன்றின் மாணவர்களான 57 பேருக்கு விஷம் கொடுக்கப்பட்டமை தொடர்பில் சியாபாஸ் மாகாண பொலிஸார் தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அங்குள்ள ஒரு பாடசாலை மாணவர்களுக்கு மர்மமான முறையில் விஷம் கொடுக்கப்பட்டதும், அதன் பின்னணியில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் இருப்பதாக கூறப்படுவதும் பெரும்... Read more »
சுருக்கு வலையை கட்டுப்படுத்த வேண்டும் இல்லையேல் வட மாகாணம் தழுவிய போராட்டம்….! அன்னராசா எச்சரிக்கை..
முல்லைத்தீவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சட்ட விரோத சுருக்கு வலைக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பார்கள் ஆயின் மாவட்டம் தழுவிய போராட்டத்திற்கு வலுக்கட்டாயமாக தள்ளப்படுவோம் என யாழ் மாவட்ட கடத்தொழிலாளர் கூட்டுறவு சமாசங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்ன ராசா... Read more »
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் போதை ஊசி மருந்துகளுடன் இன்று திங்கட்கிழமை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட விசேட குற்றத்தடுப்பு போலீசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் அரசடி பகுதி சேர்ந்த 28 வயதுடைய நபர்கள்... Read more »
நைஜீரியாவில் ஏற்பட்ட படகு விபத்தில் சிக்கி 76 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அதிபர் முகமது புகாரி இரங்கல் தெரிவித்து உள்ளார். நைஜீரியா நாட்டில் அனம்பிரா மாகாணத்தில் ஆக்பாரு பகுதியில் 85 பேரை ஏற்றி கொண்டு படகு ஒன்று சென்றுள்ளது. இந்த நிலையில், திடீரென ஏற்பட்ட... Read more »
கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டம் இன்றைய தினம் மக்களின் சுதந்திர உரிமைகள் மீது கை வைக்காதே என்ற தொனிப் பொருளில் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் இணைந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது... Read more »
தியாகி திலீபன் நினைவு கூரல் இறுதி நாள் குழப்பங்கள் ஊடகங்களிலும் வலைத்தளங்களிலும் பேசு பொருளாகியுள்ளன. வசைபாடல்களுக்கும் குறைவில்லை. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை நோக்கியே அதிக விமர்சனங்கள் வந்துள்ளன. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி நியாயப்படுத்தல்களில் கவனம் செலுத்துகின்றதே தவிர தன்னுடைய தவறுகளை சுய விமர்சனம் செய்து... Read more »
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் என்ற தலையங்கத்திலேயே அது நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணை இலங்கைத்தீவில் எந்தத் தரப்பினரையும் திருப்திப்டுத்தியதாக இருக்கவில்லை. சிங்களத் தரப்பு தங்களுக்கு அழுத்தம் கொடுக்க... Read more »
அதிவேக நெடுஞ்சாலையின் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். அத்துருகிரிய வெளியேற்றத்தில் மகிழுந்து ஒன்று ஜீப் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் மாலபே பகுதியை சேர்ந்த 57 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.... Read more »