யாழ்ப்பாணம் பருத்தித்துறை மீனவர்களுக்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிஷ்டம் அடித்துள்ளது. அதாவது நேற்று கடலுக்கு சென்ற பருத்தித்துறை மீனவர்களால் 14 சுறா மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன. குறித்த 14 சுறா மீன்களும் சுமார் 2 ஆயிரம் கிலோவிற்கும் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றின் பெறுமதி சுமார்... Read more »
மூன்று வருட இடைவெளிக்குப் பின்னர் பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை மீண்டும் தொடங்க உள்ளது. அடுத்த வார தொடக்கத்தில் விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமானக் கட்டணங்கள் கொழும்புக்கும் சென்னைக்கும் இடையிலான விமானக் கட்டணங்களை விட... Read more »
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து பல வரிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் பல புதிய வரிகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த வரிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நிதி அமைச்சினால் வெளியிடப்பட உள்ளது. புதிய வரிக்கமைய, மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அல்லது... Read more »
கல்வி மற்றும் தொழிலின் நிமித்தம் வரும் பெண்களிற்கு பாதுகாப்பான இருப்பிட வசதி அண்மயல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய திருச்சபையின் முறிகண்டி ஆலய வளாகத்தில் புனித பவுல் பெண்கள் விடுதியே திறந்து வைக்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் தொழிலின் நிமித்தம் வரும் பெண்களிற்கு பாதுகாப்பான இருப்பிட வசதியை வழங்கும் நோக்குடன்... Read more »
பத்மஸ்ரீ கமலஹாசனின் மக்கள் நீதி மய்ய மாநில பிரிவு செயலாளரும் , சட்டத்தரணியுமான எம்.ஸ்ரீதர் இன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகத்தை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். குறித்த சந்திப்பு நேற்று காலை கிளிநொச்சியில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, சமகால... Read more »
கழிவகற்றல் வாகனங்களுக்கான இறக்குமதிக்கான செலவு நிதியை மீளப் பொறுப்பேற்றுமாறு இப்போதைய பதில் முதல்வர் ஈசன் காலத்தில் யாழ் மாநகர ஆணையாளர் ஜப்பான் தூதரகத்துக்கு எழுத்த மூலம் கடிதம் எழுதினார் என யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்... Read more »
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் நோக்கில் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். இதன்படி இந்த ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை (08) 241,034 ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.... Read more »
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு தொடர்பான தரவுகளை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதத்தின் இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 3.6 வீதம் அதிகரித்து 1,717 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்டில்... Read more »
இலங்கையின் குடிமக்கள் பெரும்பாலான மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களைப் பெறுவதற்கான அணுகலை இழந்துள்ளனர். இதனால் அவர்கள் மனிதாபிமான பேரழிவுக்கான பாதையில் உள்ளனர் என்று இலாப நோக்கற்ற மனிதாபிமான அமைப்பான டிரெக்ட் ரிலீப்(Direct Relief ) எச்சரித்துள்ளது. பிரதம மந்திரி தினேஷ் குணவர்தனவுடனான சந்திப்பைத் தொடர்ந்து,... Read more »
கிழக்கு உக்ரேனில் ரஷ்யர்களால் பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறிய ஏழு குடிமக்களுக்கு இலங்கை அரசாங்கம் இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்றும், அவர்களை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கொழும்பை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் குழு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த மாதம் உக்ரேனியப் படைகள்... Read more »