பல்லாயிரம் பக்தர்கள் புடை சூழ வல்லிபுரத்து ஆழ்வாருக்கு நேற்று சமுத்திரத் தீர்த்தம்…..!

வரலாற்று சிறப்பு மிக்க துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திர தீத்த உற்சவம் நேற்று பிற்பகல் 5:00 மணியளவில் கற்கோவளம் சமுத்திரத்தில் இடம் பெற்றது வல்லிபுர ஆழ்வார் ஆலய வசந்த லண்டப பூசைகள் மதியம் 3:00 மணியளவில் ஆரம்பகமாகி 3:45 மணியளவில் வசந்த மண்டபத்திலிருந்து... Read more »

வடமாகாணத்தில் 12ம் திகதிவரை கனமழை தொடரும்! யாழ்.பல்கலைகழக விரிவுரையாளர் நா.பிரதீபராஜா.. |

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றுச் சுழற்சி விரிவடைவதால் வடமாகாணத்தின் பல பகுதிகளில் கனமழை செய்யும் வாப்புள்ளதாக யாழ்.பல்கலைகழக விரிவுரையாளர் நா.பிரதீபராஜா கூறியுள்ளார். நேற்று முன்தினம் 8ம் திகதி தொடக்கம் 12ம் திகதிவரை இந்த கனமழையுடன் கூடிய காலநிலை நீடிக்கும் எனவும் அவர் தொிவித்திருக்கின்றார் Read more »

777 போதை மாத்திரைகளுடன் பெண் கைது, கஞ்சாவும் மீட்பு.. |

யாழ்ப்பாணத்திலிருந்து கைக் குழந்தையுடன் பேருந்தில் பயணித்த பெண் ஒருவரிடமிருந்து கஞ்சா மற்றும் பெருமளவு போதை மாத்திரைகளை மீட்டுள்ள பொலிஸார், குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து புல்மோட்டைக்கு பயணித்த பேருந்தில் போதைப் பொருள் கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த தகவலையடுத்து தருமபுரம் பொலிஸார் பேருந்தை சோதனையிட்டபோது... Read more »

பாடசாலைகள் இன்று வழமைபோல் இயங்கும்…..! கல்வி அமைச்சு.

இன்றைய தினம் 10/10/2022ம் திகதி விசேட விடுமுறையை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் பாடசாலைகள் வழமைபோல் இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.  எனவே சகல பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளரை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. அதேநேரம்... Read more »

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த 28 வயதான இளைஞன்..! யாழில் சம்பவம்

யாழ். கொடிகாமம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கச்சாய் வடக்கு பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கச்சாய் வடக்கைச் சேர்ந்த 28 வயதான இளைஞனே இவ்வாறு இன்று அதிகாலை அவரது வீட்டு முற்றத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த... Read more »

நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பொது போக்குவரத்தில் பயணிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளிலும் புகையிரதங்களில் பல கொள்ளைச் சம்பவங்கள்... Read more »

நாளைய தினத்திற்கான பாடசாலை கல்வி நடவடிக்கை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

நாளைய தினம் வழமைப்போல் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே சகல பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்றைய மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு நாளைய தினம் வங்கிகளுக்கு மாத்திரம் விஷேட... Read more »

காலி முகத்திடலில் அமைதியின்மை! ஏராளமானோர் கைது : பெருமளவிலான படையினர் குவிப்பு

காலி முகத்திடலில் இன்று மாலை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி முகத்திடல் மைதானத்திற்குள் உள்நுழைந்து  பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது பலர் ஓடிச் செல்ல முற்பட்டபோதும் பொலிஸார் அவர்களை துரத்தி துரத்தி கைது செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக... Read more »

முன்மொழியப்பட்டுள்ள புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம்

அரசாங்கத்தால் புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம் ஒன்று  முன்மொழியப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு, உத்தேச சட்டத்தின் கீழ் குற்றத்தைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் எந்தவொரு நபரையும் நீதிவான் உத்தரவு இல்லாமல் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள், கைது செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக ஒரு சுயாதீன... Read more »

14 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி: இளைஞன் கைது

காத்தான்குடி – கர்ப்பலா பிரதேசத்தில் 14 வயது சிறுவனின் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்திய இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கைது சம்பவம் நேற்றுமுன் தினம் (07.10.2022) நடந்துள்ளது. வீதியால் குறித்த 14 வயது சிறுவன் வீடு நோக்கி நடந்து சென்று... Read more »