வல்லிபுர ஆழ்வார் தேர் திருவிழாவில் திருடர்கள் கைவரிசை..! 15 பவுண் நகைகள் திருட்டு.. |

யாழ்.வடமராட்சி – வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின்  வருடாந் மஹோட்சபத்தின் தேர் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பக்தர்களிடம் சுமார் 15 பவுண் தங்க நகைகள் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் தேர் திருவிழா இடம்பெற்றிருந்த நிலையில் பல ஆயிரம்  மக்கள்... Read more »

கொரிய பிராந்தித்தில் பதற்றம்!! மீண்டும் ஏவுகணையை ஏவியது வட கொரியா

கொரிய பிராந்தித்தில் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை வட கொரியா மேலும் இரண்டு ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகள் நாட்டின் தென்கிழக்கில் இருந்து ஏவப்பட்டதாக தென் கொரிய இராணுவத்தின் கூட்டுத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். எங்கள் கண்காணிப்பை வலுப்படுத்தும் அதே வேளையில், அமெரிக்காவுடன் நெருக்கமான... Read more »

பழி சுமத்த வேண்டாம்! உள்நாட்டு இறைவரி சேவை சங்கத்தின் செயலாளர் விடுத்துள்ள கோரிக்கை

2019 ஆம் ஆண்டு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வரி தொடர்பில் ஆலோசனை வழங்கிய இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள் தற்போது தம்மீது குற்றம் சுமத்துவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். கோட்டாபய ராஜபக்ச முன்கொணர்ந்த வரிக்கொள்கைகளின் போது கைகளை உயர்த்தியவர்கள் தற்போது தம்மை குற்றம் சுமத்துகின்றனர்... Read more »

வெளிநாட்டு பணவரவு -இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

இலங்கைக்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர் அனுப்பும் பணம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்தியவங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதத்தில் 325 மில்லியன் டொலர்களாக இருந்த வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பிய பணம் கடந்த செப்டெம்பர் மாதத்தில் 359.3 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மேலும்,... Read more »

சுற்றுலாபயணிகளின் வருகை தொடர்பில் வெளியான அறிவிப்பு

மதுபானம் மற்றும் சிகரெட்டுகளுக்கு வரி விதிக்கும் அரசாங்கத்தின் நோக்கம் பாவனையை குறைப்பதே தவிர வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு அல்ல என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மதுவரி வரி என்பது அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக மாத்திரமல்ல வழிகாட்டுதலுக்காக பயன்படுத்தப்படும் வரி என... Read more »

என்னை ஏன் பார்க்கிறாய்..” என கேட்டு 14 வயது சிறுவன் மீது கத்திக்குத்து! 20 வயதான போதை அடிமை கைது..!

வீதியால் சென்ற 14 வயது சிறுவன் மீது வீதியல் நின்ற 20 வயது இளைஞன் கத்தியால் குத்திய சம்பவம் காத்தான்குடி பகுதியில் நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவன் வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தான் இதன் போது அங்கு வீதியில்... Read more »

தென்னிலங்கையில் ஏற்படவுள்ள அரசியல் மாற்றம் – மீண்டும் பிரதமராகவுள்ள மகிந்த

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு மிகப்பெரிய பிறந்த நாள் பரிசு ஒன்று காத்திருப்பதாக அரசியல்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் மாதம் 18ஆம் திகதியன்று மகிந்த ராஜபக்ஷ தனது பிறந்த நாளை கொண்டாட தயாராகி வருகின்றார். அதற்கமைய, அந்த நாளில் பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள்... Read more »

வவுனியாவிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் திருட்டு! 26 வயதான சந்தேகநபர் கைது.. |

யாழ்.சுன்னாகம் மற்றும் மானிப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கோண்டாவில் பகுதியில் வைத்து சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் வவுனியா செட்டிக்குளத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் என்று பொலிஸார் கூறினர். கோப்பாய் பொலிஸ்... Read more »

110 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

இலங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக அத்தியாவசியமான 110 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றதாக சுகாதார அமைச்சின் சர்வதேச ஔடதங்கள் குறித்த பிரதான தொடர்பாளரும் மருத்துவருமான அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். தற்போது கையிருப்பில் இருக்கின்ற மருந்துகளை... Read more »

உயர்தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறும் திகதிகளில் மாற்றம்

2022ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகியவற்றினை நடத்தும் திகதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி,  உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி மாதம் ... Read more »