பாடசாலை செயற்பாட்டுக்கு இடையூறாக உள்ள ஆசிரியரை மாற்றக் கோரி பாடசாலை சமூகம் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவர்கள், பெற்றோர் ஏற்பாடு செய்த போராட்டத்திற்கு ஆசிரியர்களும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர். குறித்த போராட்டம் இன்று காலை பிரதான வாயிலை மூடி இடம்பெற்றது. இதன்போது, உள்ளே... Read more »
இலங்கையில் 10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் நிதி அமைச்சர் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி, சுற்றுலாத்துறைக்கான சக்தி பானங்கள், MDF தளபாடங்கள், பாதுகாப்பு நோக்கங்களுக்கான CCTV மற்றும்... Read more »
நாட்டில் மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதற்கு மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அடுத்தாண்டில் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக, மின்சார சபை ஒரு அலகுக்கு 56.90 ரூபாவை செலவிட வேண்டியிருக்கும். இலங்கை மின்சார சபையின் மதிப்பீடுகளின்படி இது... Read more »
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்தொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 4.45 மணியளவில் கிளிநொச்சி, இரணைமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது. விபத்தில் 22 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி... Read more »
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சிலரால் ஊடகவியலாளர்கள் இருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு , அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களால் யாழ்ப்பாண தலைமை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒஸ்மானியா கல்லூரிக்குள் நேற்றைய... Read more »
யாழ். பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவன் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். நேற்றைய தினம் யாழ் . பல்கலைக்கழக முகாமைத்துவ பீட முதலாவது ஆண்டு மாணவன் மீது, 4வது ஆண்டு மாணவர்கள் சிலர் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இது தொடர்பாக பல்கலைக்கழக ஒழுக்காற்று விசாரணைப் பிரிவில், தாக்குதலுக்கு... Read more »
தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து வந்தால் அவர்களுடன் தீர்வு தொடர்பில் பேச்சு நடத்த எந்தநேரமும் நான் தயாராகவுள்ளேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் தமிழ்க் கட்சிகளுடன் எப்போது பேச்சை ஆரம்பிக்கவுள்ளீர்கள் என்று ஜனாதிபதியிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். அவர்... Read more »
நாட்டில் 600 மில்லியன் டொலர்களாக இருந்த மாதாந்த எரிபொருள் விலை தற்போது 200-250 மில்லியன் டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார். தனது அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் ஆறு... Read more »
மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களுடைய தீர்க்கப்படாத விடையங்கள் அதிகளவில் இருக்கின்றது. திட்டமிடவேண்டிய நிறைய தீர்மானங்கள் இருக்கின்றது இவையொல்லாம் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சந்திரகாந்தன், இரா.சாணக்கியன் விவாதிக்காமல் நாடாளுமன்ற நேரத்தை வீணடித்து சின்னப்பிள்ளைதனமாக சண்டையிட்டு மாவட்ட மக்களை தலைகுனிய வைத்துள்ளது என மட்டக்களப்பு தமிழர் உணர்வாளர் அமைப்பின்... Read more »
மடு பிரதேச செயலாளரின் நிர்வாக ஆளுகைக்கு உட்பட்ட பெரியமுறிப்பு கிராம அலுவலர் பிரிவை சேர்ந்த பொருளாதார நெருக்கடியால் பெரிதும் பாதிக்கப்பட்ட, சிறுவர்களை அதிகமாக கொண்ட நாளாந்த கூலித் தொழிலாளர்களில் தெரிவு செய்யப்பட்ட 95 குடும்பங்களுக்கு ரூபா 450000 பெறுமதியான அத்தியவசியமான உலர் உணவுப் பொருட்கள்... Read more »