யாழ்குடா கடலில் அதிகரித்துவரும் கடல் அட்டைப் பண்ணைகளால் சில வருடங்களில் யாழ்ப்பாண மக்கள் தமக்குத் தேவையான கடல் உணவைப் பெற முடியாத திண்டாட்ட நிலைக்கு தள்ளப்படுவார்கள் என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா எச்சரிக்கை... Read more »
வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய அதிகஷ்ட பிரதேசங்களில் சிவனருள் பவுண்டேஷன் நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள இலவச கல்வி நிலையங்களில் சிறுவர் மற்றும் முதியோர் தினமும் நவராத்திரி விழாவும் மிகச் நேற்று சிறப்பாக நடைபெற்றது. தமிழர்களினால் வளர்க்கப்பட வேண்டிய பாரம்பரிய பண்புகளான பெரியோரை கனம் பண்ணுதல்,... Read more »
வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார உற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணியளவில் சிவாச்சாரியார் கலாதர்க்குருக்கள் தகமையிலான அர்ச்சகர்களால் கிரியைகள் நடாத்தப்பட்டு வசந்த மண்டப சிறப்பு புசைகள் இடம் பெற்று நாகதம்பிரான் உள் வீதி... Read more »
நாடாளுமன்றத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். உத்தேச புனர்வாழ்வுப் பணியக சட்டத்தின் அடிப்படையில் சாதாரண மக்களை போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு முன்னர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பரிசோதிக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார். புனர்வாழ்வு பணியகம் என்ற... Read more »
INSEE சங்ஸ்தா மற்றும் INSEE ப்ளஸ் 50 கிலோகிராம் சீமெந்து மூட்டைகளின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி விலையை 100 ரூபாவினால் குறைப்பதற்கு அந்நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. கட்டட நிர்மாணப் பணியாளர்களுக்கு சலுகை வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த... Read more »
சுவிற்சர்லாந்து அரசியலில் இளைய தலைமுறையை சார்ந்த றூபன் சிவகனேசன் சுக் (Kanton ZUG) மாநில அரசின் தேர்தலில்(Kantonrat) 5 வது தடவையாக வெற்றிபெற்றுள்ளார். கடந்த 2ம் திகதி நடைபெற்று முடிந்த மாநில அரசிற்கான தேர்தலின் போது SP- Sozialdemokratische Partei கட்சியின் தலைமை பொறுப்புக்களும்... Read more »
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருவடிநிலை கடலில் ஆண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று (04.10.2022) காலை நடந்துள்ளது. கடற்தொழிலாளர்களின் வலையில் சிக்கியவாறு சடலம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் சடலம் யாருடையது என அடையாளங்காணப்படவில்லை. மேலும், கடற்தொழிலாளர்களால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கிய நிலையில்,... Read more »
யாழ். பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி இம்மாதம் நடைபெறவுள்ளது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார். பட்டமளிப்பு விழா தொடர்பில் ஊடகங்களுக்கு விபரிக்கும் வகையிலான காணொளி யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஊடகப் பிரிவினால் நேற்று வெளியிடப்பட்டது. அக் காணொளி யாழ். பல்கலைக்கழகத்... Read more »
உள்ளூர் பால்மாவின் விலையை அதிகரிக்க பால்மா உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி, 450 கிராம் உள்ளுர் பால்மா பொதி 125 ரூபாயினால் அதிகரிக்கப்படுகின்றது. இதனால், 850 ரூபாவாக இருந்த 450 கிராம் பால்மா பொதி 975 ரூபாவாக அதிகரித்துள்ளது. அத்துடன், 400 கிராம் பால் மா... Read more »
போதைப்பொருள் விற்பனை செய்கின்றவர்களுக்கு எதிராக சம்மந்தப்பட்ட அதிகாரிகளால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என வலியுறுத்தி பாடசாலைகளில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சகல பாடசாலைகளிலும் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (03.10.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள்... Read more »