தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராமநாதபுரம் பகுதியில் (01.10.2022) நேற்று முன்தினம் காலை 22 கால்நடைகளை அனுமதிப்பத்திரம் இன்றி வேறு மாவட்டத்துக்கு ஏற்றிச் செல்ல முற்பட்ட வேளை தருமபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ள தருமபுரரம் பொலீசார் ... Read more »
வல்லிபுரத் தேனமுதம் பாகம் இரண்டு எனும் வல்லிபுரம் குருக்கட்டு சித்திவிநாயகர், வல்லிபுர ஆள்வார் ஆலய இசைப்பேழை இரண்டாம் பாகம் வெளியீட்டு விழா நேற்று காலை 9.30 மணியளவில் ஆலய மண்டபத்தில் தீம்புனல் பத்திரிகை ஆசிரியர் சூரன் ஏ.ரவிவர்மா தலமையில் இடம் பெற்றது. இதில் முதல்... Read more »
மாகாந்தியின் ஜனன தினமான நேற்று பருத்தித்துறை நவீனசந்தையின் வடமேல் மூலையில் நிறுவப்பட்டுள்ள காந்தியின் உருவச்சிலைக்கு மபருத்தித்துறை நகரசபைத் தலைவர் யோசப் இருதயராஜா, அறவழிப் போராட்டக்குழு செயலாளர் வி. ஜி.தங்கவேல் ஆகியோர் மலர்மாலை தூவி அஞ்சலிசெலுத்தினர். இந்நிகழ்வு நேற்று காலை 9:00 மணியளவில் இடம் பெற்றது. Read more »
முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை நேற்று இயற்கை எய்தினார். கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து வடக்கு மாகாண சபைக்கு தெரிவான இவர், மக்களின் மதிப்பினை பெற்றிருந்தார். ஓய்வுநிலை கிராம சேவையாளரான இவர், ஈழ விடுதலை போராட்டத்திற்கு அரசியல் ரீதியில் பங்களிப்பு வழங்கியதுடன், அரசியல் பணியிலும் ஈடுபட்டார்.... Read more »
அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டில் சுமார் 12 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள்,உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. 12 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்க அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம், அமெரிக்காவின் பிரபல... Read more »
யாழ்ப்பாண கோட்டை பகுதிகளில் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு எதிராக காவல்துறையினர் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தீடீர் சுற்றிவளைப்பு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார். யாழ்ப்பாண கோட்டை பகுதியை இன்றைய தினம் பார்வையிட்ட மாநகர... Read more »
கொழும்பு மாவட்டத்தில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்துவதை தடுக்கும் நோக்கில் இலங்கை ஜனாதிபதி உயர் பாதுகாப்பு வலயங்களை ஏற்படுத்தியுள்ளது, சுதந்திரமான ஒன்றுகூடலிற்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளரின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. இது தொடர்பில் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட் வூல் தனது டுவிட்டர் பதிவில் இதனை பதிவிட்டுள்ளார். இது... Read more »
போதைப்பொருள் வர்த்தகத்தை முடக்கவும் கட்டுப்படுத்தவும் தனியான விசேட செயலணியொன்று தாபிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். போதைப்பொருட்களை வழங்குதல், விநியோகித்தல், விற்பனை செய்தல், மற்றும் பயன்படுத்துதல் ஆகிய விடயங்களை இந்த செயலணி மூலம் கட்டுப்படுத்தவும் முற்றாக முடக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.... Read more »
12 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்க அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம், அமெரிக்காவின் பிரபல மனிதாபிமான உதவி அமைப்புகளுடன் இணைந்து, இலங்கைக்கு மருந்துகளை வழங்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. இதுவரை, 03 தடவைகளில்,... Read more »
பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகள் மத்தியில் சுகாதாரத்தை உறுதி செய்தல் மற்றும் சுகாதாரப் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொடுத்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில், உள்நாட்டில் சுகாதாரத் துவாய் தயாரிப்பதற்காக ( Sanitary Napkin ) இறக்குமதி செய்யப்படும் பிரதான 05 மூலப்பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து... Read more »