உயரம் பாய்தலில் பளை மத்திய கல்லூரிக்கு தங்கம்!

நடைபெற்று வருகின்ற வடமாகண பாடசாலைகளுக்கிடையிலான தடகள விளையாட்டுப்போட்டியில் 14ஆண்களுக்கான உயரம்பாய்தலில் பளை மத்திய கல்லூரி மாணவன் K.தனதீபன் அவர்கள் 1.52m பாய்ந்து தங்கப்பதக்கத்தை சுவீகரித்து  புதிய சாதனை படைத்துள்ளார். இவருக்கு பயிற்றுவித்த விளையாட்டு பயிற்றுவிப்பாளர் திரு.டிலக்சன், உடற்பயிற்சி ஆசிரியர் திரு ஹரிகரன், மற்றும் வழிகாட்டிய... Read more »

முகமலை சிவபுர வளாகத்தில்  மிக சிறப்பாாக இடம் பெற்ற சிறுவர் முதியோர் தினம்…! 

முகமாலை சிவபுரவளாகத்தில் அமைந்துள்ள மூதாளர் அன்பு இல்லத்தில் இன்று சர்வதேச சிறுவர் முதியோர் தினம் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது. “மூதாளர்களுக்கு மதிப்பளிப்போம் சிறுவரை பாதுகாத்திடுவோம்” என்ற கருப்பொருளில் நேற்றைய தினம் மூதாளர் அன்பு இல்லத்தில்  சிறுவர் முதியோர் தினம் கொண்டாடப்பட்டது. நேற்று (2022.10.01) மாலை 4.30... Read more »

போரில் உயிரிழந்த மாணவர்கள் நினைவாக சிறுவர் தினத்தினை இரத்ததான முகாம்.

சிறுவர் தினத்தை முன்னிட்டு போரின் போது உயிரிழந்த மாணவர்கள் நினைவாக கிளிநொச்சி மகாவித்தியாலய 2015 உயர்தர மாணவ அணியினரின் “எழுகை” அமையத்தின் ஒழுங்குபடுத்தலில் குருதிக்கொடை முகாம்   நேற்றைய தினம் இடம்பெற்றது. கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இந்த இரத்ததான முகாம் 9 வது... Read more »

ரணில் ராஜபக்சர்களின் அனைத்து வழிகளும் தோல்வி தேர்தலுக்குச் செல்வதே வழி.. ஜேவிபி சந்திரசேகரன் தெரிவிப்பு

ஜனாதிபதி ரணில் மற்றும் அவரது கை பொம்மைகளான ராஜபக்சக்கள் நாட்டை முன்னேற்றுவதற்கான அனைத்து வழிகளும் தோல்வி அடைந்த நிலையில் மக்கள் ஆணையை ஏற்று தேர்தலுக்குச் செல்வதே ஒரே வழி என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம்... Read more »

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில்  கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிப்பு..!

கிளிநொச்சி,முல்லைத்தீவு மின் பொறியியலாளர் அலுவலகத்திற்கு  உட்பட்ட பகுதிகளில் 4000 ரூபாவுக்கு மேல் மின் கட்டணம் உள்ள அனைவரது மின் இணைப்புக்களும் துண்டிக்கப்பட்டு வருகிறது என கிளிநொச்சி முல்லைத்தீவு மின் பொறியியலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில்   தங்களது மின் கட்டணம் 4000 ரூபாவுக்கு... Read more »

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு லோராட்டம்…!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம்  நேற்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது அலுவலகம் முன்பாக இடம்பெற்றது. இதன்போது, வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிற்கு சர்வதேசம் நீதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி... Read more »

தந்தை அழைத்து சென்ற மகளை தேடும் தாய் – 2 மாதங்களாக தேடியும் கிடைக்காத நிலையில் பொதுமக்களிடம் உதவி கோரல்…!

தந்தை அழைத்து சென்ற மகளை காணவில்லை எனவும், 2 மாதங்களாக தேடியும் கிடைக்காத நிலையில் பொதுமக்களிடம் தாயார் உதவி கோரியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்த 9 வயதுடைய துஸ்யந்தன் பியூமிகா என்ற சிறுமியையே அவரது தந்தை அழைத்து சென்றுள்ளார். இந்த நிலையில்... Read more »

ரணில் எடுத்த அதிரடி முடிவு – வெளியானது புதிய வர்த்தமானி

அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் பிறப்பிக்கப்பட்டிருந்த அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான வர்த்தமானி இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானியை இரத்துச் செய்து புதிய வர்த்தமானி அறிவித்தலை அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று வெளியிட்டுள்ளார். சில இடங்களை அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி அதிபரால் விசேட வர்த்தமானி கடந்த... Read more »

யாழில் 8 பேர் உயிரிழப்பு! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

யாழ். மாவட்டத்தில் இவ் வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 2548 டெங்கு நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டதுடன் எட்டு மரணங்களும் பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட விசேட நுளம்புக் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக... Read more »

அணு ஆயுதப் போர் மூளும் – முதன்முறையாக நேட்டோ கடும் எச்சரிக்கை; ஆபத்தின் விளிம்பில் உலகம்!

ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடினின் வெட்கம்கெட்ட நில அபகரிப்பு செயல்களால் உக்ரைனுக்கு அளித்துவரும் நிபந்தனையற்ற ஆதரவை நேட்டோ கைவிடாது என மேற்கத்திய இராணுவக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் Jens Stoltenberg கடும் கோபம் வெளியிட்டுள்ளார். இதேவேளை உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை தமது நாட்டுடன் இணைத்துக்கொண்டு விளாடிமிர்... Read more »