யாழ்.கோப்பாய் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு!

யாழ்.கோப்பாய் பகுதியில் கடந்த 21ம் திகதி மோட்டார் சைக்கிள் மீது மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த 21 வயது இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். பருத்தித்துறை வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துள் கொண்டிருந்த மேற்படி இளைஞன் கோப்பாய் பகுதிக்கு அண்மையாக வீதியின்... Read more »

ஜனநாயக போராளகள் கட்சிக்கு எந்த வட்ஸ் அப் குறுப்பும் இல்லை, ஜீ.ஜீ யின் படத்தை பொத்துவிலிலிருந்தஹ பொலிகண்டிவரை கொண்டுவர முடியுமா? வேந்தன் சவால்….!

தியாகி திலீபனின் நினைவேந்தலை 2016ம் ஆண்டு நடத்தியவர்கள் நாங்கள், 2017ம் ஆண்டு எங்களுடன் சேர்ந்து நினைவேந்தலை நடத்த கேட்டது தமிழ் காங்கிரஸ், 2018ம் ஆண்டு யாழ்.மாநகரசபை செய்தது. பின்னர் இரு வருடங்கள் சீராக நடக்கவில்லை. பின்னர் எப்படி 6 வருடங்களாக தியாகி திலீபனின் நினைவேந்தலை... Read more »

விடுதலைப்புலிகள் தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்த மலேசிய நீதிமன்றம்

விடுதலைப்புலிகளை பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிய மனுவை விசாரணை செய்ய வேண்டும் என்று கோரி, வாடகை வாகன சாரதி ஒருவரால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனு தாக்கலை மலேசிய பிராந்திய நீதிமன்றம் ஒன்று இன்று (29.09.2022) தள்ளுப்படி செய்துள்ளது.... Read more »

சர்வதேச அரசியல் நிலைமைகள் பொருளாதார நெருக்கடியை மேலும் உக்கிரமடைய செய்துள்ளது-ஜனாதிபதி

கோவிட் தொற்று நோய் மாத்திரமின்றி உக்ரைன் யுத்தம் காரணமாக உருவாகியுள்ள உலக பொருளாதார ஸ்திரமின்மையின் மோசமான பிரதிபலன்களான உணவு, எரிபொருள் மற்றும் பசளை விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளமை தாங்கிக்கொள்ள முடியாத நிலைமையை ஏற்படுத்தியுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உலக அரசியல் நிலைமைகள் இந்த பொருளாதார... Read more »

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு நெல்லியடி பொலிசாரினால் இராஜகிராமம்   முன்பள்ளி மாணவர்களுக்கு உதவி….!

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு நெல்லியடி பொலிசாரினால் இராஜகிராமம்   முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.  உலக சிறுவர் தினம் எதிர்வரும் முதலாம் திகதி அனுஷ்டிக்கப்பட உள்ளது.  இதனை முன்னிட்டு நேற்று புதன்கிழமை(28) மாலை நெல்லியடி பொலிசாரினால் இராஜகிராமம் முன்பள்ளியில் வைத்து சிறார்களிற்கு... Read more »

மணற்காட்டில் சட்டவிரோத சவுக்கமரம் வெட்டிய இரு பெண்கள் கைது.!

யாம்ப்பாணம் வடமரட்சிக் கிழக்கு மணற்காடு பகுதியில் சவுக்கங்காட்டில் சட்டவிரோத   சவுக்கு மரங்களை வெட்டி கடத்த முற்பட்ட  ஏழு துவிச்சக்கார வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு பெண்களும்  கைது செய்யப்பட்டதாக பருத்தித்துறை பொலிசார்  தெரிவித்தனர். மணற்காடு சவுக்கங்காட்டில் சட்ட விரோதமாாக முழு மரமாக சவுக்கம் மரங்கள் வெட்டப்பட்டு... Read more »

பொருளாதார நெருக்கடியால் பாலியல் தொழிலில் ஈடுபடும் யுவதிகள்: மைத்திரி.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பணத்தை சம்பாதிப்பதற்காக நினைத்து பார்க்க முடியாத குடும்பங்களின் யுவதிகள் கூட பெருமளவில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக பொலிஸ் அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் மைத்திரிபால... Read more »

இலங்கையின் நிலை மேலும் மோசமடையும்! விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக அதிகமான மக்கள் உணவுப் பெற்றுக்கொள்வதை தவிர்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக உணவுத் திட்டத்தின் அண்மைய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஒவ்வொரு பத்தில் நான்கு குடும்பங்கள் போதியளவு உணவு உட்கொள்வதில்லை என  அந்த  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள... Read more »

இலங்கையில் 80 வீதமான மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் 80 வீதமான மக்கள் தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 34 வீதமானவர்கள் மாரடைப்பினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் மருந்துவர் சமிந்தி சமரகோன் தெரிவித்தார். கழுத்தின் ஓரங்களை அழுத்துவது போல் கடுமையான வலி, கையின் மேலிருந்து கீழாக ஏற்படும் வலி, வயிற்றில்... Read more »

எண்ணெய் கொள்வனவில் பாரிய ஊழல் மோசடி! ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

எண்ணெய் கொள்வனவு தொடர்பில் பாரிய ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலும், குற்றப் புலனாய்வுப் பிரிவிலும் முறைப்பாடுகளை தாக்கல் செய்யவுள்ளதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் கபீர்... Read more »