எரிசக்தி அமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! செய்திகளின் தொகுப்பு

நிலக்கரி கொள்வனவு தொடர்பில் குறுகிய கால தேவைகளுக்கான டெண்டர் கோருவது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். இதன்படி நிலக்கரி கொள்வனவுக்கான குறுகிய கால தேவைக்கான டெண்டர்கள் சர்வதேச போட்டி விலைக்கு ஏற்ப நடத்தப்படும் என... Read more »

யாழில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி!

போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கையாக, யாழ் போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்றலில் இன்று  (29.09.2022) மதியம் 12 மணியளவில் இந்த பேரணி ஆரம்பித்து மணிக்கூட்டு கோபுர வீதியூடாக, யாழ் பொலிஸ்... Read more »

திருகோணமலை முச்சக்கர வண்டி சாரதிகள் பெரிதும் பாதிப்பு…!

திருகோணமலை முச்சக்கர வண்டி சாரதிகள் தங்களுடைய அன்றாட தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். வாரத்தில் ஒரு முறை கியூ ஆர் கோட் மூலமாக 5 லீட்டர் பெட்ரோல் கிடைப்பதாகவும், இதனால் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,... Read more »

வடக்கு மாகாணத்தில் பணிகளை முழுமைப்படுத்தாத தகவல் அறியும் உரிமைச் சட்டம்!பேராசிரியர் ரகுராம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் வடக்கு மாகாணத்தில், தனது பணிகளை முழுமைப்படுத்தவில்லை என யாழ். பல்கலைக்கழக ஊடக கற்கை நெறி பேராசிரியர் ரகுராம் தெரிவித்துள்ளார்.  யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »

கனடாவில் வாடகை மோசடி செய்த தமிழர் ஒருவர் கைது..!

கனடாவில் வாடகை மோசடி செய்த தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக டொரோண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் Facebook Marketplace ஊடாக 30 Gilder Drive, Scarboroughவில் உள்ள குடியிருப்பை வாடகைக்கு விளம்பரப்படுத்தியிருந்தார். இதனையடுத்து விளம்பரத்தை பார்த்து குறித்த நபரை சந்திக்க வந்தவருக்கு குடியிருப்பு... Read more »

அகில இலங்கை விவசாய சம்மேளனத்துடன் வீரமாநகர்  விவசாயிகள் கலந்துரையாடல் 

திருகோணமலை மூதூர் வீரமாதா நகர் நாகம்மாள் விவசாய சம்மேளனத்தின் பிரநிதிகளுக்கும், அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தலைவர் நாமல் கருணாரட்ண உள்ளடங்கலான குழுவினருக்குமிடையே நேற்று காலை 11.00 மணியளவில்   அதன் செயலாளர் க.காண்டீபன் தலமையில் விசேட சந்திப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது. பெரும்போகச் செய்கையில்... Read more »

வழங்கப்பட்ட அனுமதிக்கு முரணாக மணல் அகழ்ந்த  குற்றச்சாட்டில் நால்வர் கைது…!

ழங்கப்பட்ட அனுமதிக்கு முரணாக மணல் அகழ்ந்த  குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்  நான்கு டிப்பர்களும் நேற்று 28.09.2022 கையகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  புளியம்பொக்கணை,  உழவனூர், மற்றும் கல்லாறு  பகுதிகளில் இடம் பெற்றுள்ளது. சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்... Read more »

தந்தையை கொடூரமாக அடித்து கொலை செய்து தீ வைத்த மகன் – தாய் மீதும் தாக்குதல்.

கொழும்பு- மாலபே, ஹோகந்தர வித்யாராஜ மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றுக்கு முன்பாக மகன் ஒருவர் தனது தாய் மற்றும் தந்தையை மண்வெட்டி மற்றும் கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளார்.  இந்த தாக்குதலினால் தந்தை உயிரிழந்துள்ளதுடன், தாய் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாலபே பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது... Read more »

யாழ். மாநகர ஆணையாளரைக் கண்டித்து உறுப்பினர்கள் வெளி நடப்பு!

யாழ்ப்பாண மாநகர சபையில் சபை நடவடிக்கைகளின் போது, சபை உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தாமல் நடந்த சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் அணி உறுப்பினர்களைத் தவிர ஏனைய சகல உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்துள்ளனர்.  யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்றுமுன்தினம்... Read more »

மஹரகம எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருவருக்கிடையில் மோதல்!விசாரணையில் வெளியான தகவல்

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மற்றும் முகாமையாளரை அமைச்சர் ஒருவருடன் தொடர்பு கொண்டதாகக் கூறிக்கொள்ளும் குழுவினர் தாக்கிய சம்பவமொன்று தொடர்பில் மஹரகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சிறிய ரக வானொன்றில் வந்த ஒருவர், தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு QR குறியீடு இல்லாமல் எரிபொருளை நிரப்ப முயன்ற போது அந்த... Read more »