யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவிற்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவையை விரைவில் தொடங்க ஃபிட்ஸ் ஏர் (FitsAir) நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளதாக அதன் துணைத் தலைவர் பீட்டர் ஹில் தெரிவித்துள்ளார். குறைந்த கட்டண விமான நிறுவனமான ஃபிட்ஸ் ஏர் (FitsAir) கொழும்பில் இருந்து டுபாய், மாலி... Read more »
இந்தியா இலங்கைக்கு வழங்கிய உதவிகளை ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் (UNGA) தெரிவித்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர், S. ஜெய்சங்கர் பொதுச்சபையின் 77 ஆவது அமர்வில், உரையாற்றும் போது, எரிபொருள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வர்த்தக தீர்வுக்காக இந்தியா 3.8 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது என்று... Read more »
ருமேனியாவில் உள்ள இலங்கையர்கள் சட்டவிரேதமாக பணம் கொடுத்து, ட்ரக்குகள் மூலம் நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கும் போக்கு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல இலங்கையர்கள், பிற ஐரோப்பிய நாடுகளுக்கு, குறிப்பாக இத்தாலி மற்றும் பிரான்ஸ் செல்வதற்காக, ருமேனிய எல்லையை விட்டு வெளியேற டிரக்... Read more »
கோதுமை மா, முட்டை உள்ளிட்ட மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை உயர்வினால் நாடு முழுவதும் உள்ள இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பேக்கரிகள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். கோதுமை மா உள்ளிட்ட மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் அவற்றின் விலை உயர்வு... Read more »
நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை காரணமாக சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன் அனைத்து மருந்தகங்களிலும் மருந்துகள் கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் மருந்துகளை வாங்குவதற்கு பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. எனவே, மருந்து வாங்க விரும்புபவர்கள் அருகில் உள்ள மருந்தகம், அந்த மருந்தின் விலை, எப்படி வாங்குவது... Read more »
காரைநகர் பிரதேச சபையின் வடக்கு உப அலுவலகம், இலவச சித்த ஆயுள்வேத வைத்தியசாலை காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் க பாலச்சந்திரனால்நாடா வெட்டி நேற்று பகல் 12 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது. நீண்ட காலமாக காரைநகர் வடக்கு பகுதி மக்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக... Read more »
ழும்பு மாவட்டத்திற்குள் அதி உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யப்பான் தலைநகர் டோக்யோ நகரை நேற்று சென்றடைந்துள்ளார். துப்பாக்கிதாரி ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கடந்த ஜூலை 8 ஆம் திகதி கொல்லப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டிலிருந்து... Read more »
வடமராட்சி நெல்லியடி பொலிஸாரினால் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது 60 லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டதுடன் இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 2 மணியளவில் துன்னாலை முள்ளி பகுதியில் இடம்பெற்றுள்ளது. நெல்லியடி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய... Read more »
அயல் வீட்டு வளர்ப்பு நாயை புகையிரத்தில் மோத விடாமல் தடுக்க முற்பட்டு புகையிரத்துடன் மோதுண்டு பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 45 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலன்னறுவை, கதுருவெல பகுதியை சேர்ந்த வீரதுங்க ஆராச்சி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே... Read more »