தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியிலும் அனுஸ்டிக்கப்ட்டது. கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராசா தலைமையில் தர்மபுரம் பகுதியில்26.09.2022 இன்றைய தினம் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டது. நிகழ்வில் மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். Read more »
தியாக தீபம் திலீபனின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் நல்லூரில் உள்ள தியாகதீப திலீபனின் நினைவேந்தல் தூபியின் முன்றலில் இடம் பெற்று இருந்த நிலையில் புதுசுடரினை ஏற்றுவதற்கு முன்னாள் போராளிகள் இருவர் காவடி எடுத்து வந்து திலீபனின் இறுதி நாள் நிகழ்வில்... Read more »
தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் எல்லை மீறி முன்னாள் போராளிகள் , மாவீரர் குடும்பத்தினர் , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் , அரசியல் கைதிகளின் உறவினர்கள் , யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் , சக கட்சியினர் என அனைத்து... Read more »
மனைவியுடன் முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்ற போது, சாரதியான கணவனின் உடலில் தேரை பாய்ந்ததில் முச்சக்கரவண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளாதில் சாரதி உயிரிழந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. அத்தனகல்ல மீகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த அபேகோன் முடியன்சேயை வசிப்பிடமாகக் கொண்ட ஜயந்த பத்மகுமார (வயது 58) என்ற இரண்டு... Read more »
நாட்டில் மீண்டும் இடம்பெற்று வரும் போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் காரணமாக நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறையலாம் என ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இந்த வருட இறுதி வரை சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து... Read more »
விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக நீடிப்பது தொடர்பானயோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கபடவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,“விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக நீடிப்பது தொடர்பான யோசனைஅமைச்சரவையில் சமர்ப்பிக்கபடவுள்ளது.... Read more »
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சியை கருத்தில் கொண்டு எரிபொருள் விலையை குறைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும் என ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா மேலும் தெரிவிக்கையில், சர்வதேச... Read more »
வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு ஊடக நண்பர்களின் ஒன்றுகூடல் நேற்று (24.09.2022) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு வடமராட்சி நெல்லியடியில் அமைந்துள்ள கனகசபை கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளம், யூடியூப் சனல் ஆகிய செய்தித்தளங்களில் பணியாற்றும் வடமராட்சி, வடமராட்சி கிழக்கு ... Read more »
திலீபன் நினைவுகூரல் நாட்கள் ஆரம்பித்து விட்டன. 1987 ம் ஆண்டு புரட்டாதி 15 ம் திகதி திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்து புரட்டாதி 26 ம் திகதி மரணமடைந்தார். திலீபன் நினைவு நாட்கள் இந்த 12 நாட்களும் அனுஸ்டிக்கப்படுகின்றன. ... Read more »
காங்கேசன்துறை சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் பிரிவு பொலீஸ் அதிகாரிகளால் 30 லீட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 5 கொள்கலன்கள், மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பததும் பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டதுடன், சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். நீண்டகாலமாக பருத்தித்துறை பொலீசாருக்கு டிமிக்கி விட்டுக்... Read more »