
இந்தியாவிலிருந்து கனடாவுக்கு சட்டவிரோதமாக செல்வதற்கு முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்ட 38 இலங்கையர்களும் தங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை முன்வைத்துள்ளனர். இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கர்நாடகா மாநிலத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தாங்கள் இந்திய தேசிய புலனாய்வு குழுவின் விசாரணையில் தாங்கள் ஆட்கடத்தல்... Read more »

தொலைபேசி மூலம் பேசி 21 வயது இளைஞனை காதலித்துவந்த 15 வயது சிறுமி ஒருவர் நள்ளிரவு 12 மணிக்கு மோட்டார் சைக்கிளில் காதலனுடன் வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நிலையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய காதலன்... Read more »

பாடசாலை மாணவி ஒருவரை ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 28 வயதான குடும்பஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நுவரெலியா பகுதியில் இடம்பெற்றுள்ளது. 28 வயதான சந்தேகநபர் ஏற்கனவே 2 திருமணங்கள் முடித்துள்ள நிலையில், 15 வயதான பாடசாலை... Read more »

யாழ்.மாதகல் – சம்பில்த்துறை சம்புநாதஸ்வரர் கோவிலில் இருந்த சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான சிவலிங்கம் திருடிச் செல்லப்பட்டுள்ளது. இந்தியாவின் காசி புனித பிரதேசத்தில் இருந்து கடந்த 1998ஆம் ஆண்டு ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயத்தின் மூல மூர்த்தியே திருடி செல்லப்பட்டுள்ளது.... Read more »

மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பட்டா வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியதில் சாரதியின் ஆசனத்திற்கு அருகில் இருந்து பயணித்தவர் உயிரிழந்த நிலையில் சாரதி மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று காலை இசைமாலை தாழ்வு பகுதியில் இடம்பெற்றுள்ளது. சாரதி மயக்க நிலையில்... Read more »

ஈ.பி.டி.பி கட்சியின் தலைமமை அலுவலகமான ஸ்ரீதர் தியேட்டரின் மின் இணைப்பு இலங்கை மின்சார சபையால் நேற்று மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பல இலட்சம் ரூபா செலுத்தாத நிலையிலேயே குறித்ய கட்சியின் தலமையக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், பல வருடங்களாக செலுத்தாத நிலையிலேயே இத்... Read more »

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணி மேற்கொண்டிருந்தவர்களை இராணுவ முகாமிற்கு அழைத்து இராணுவ அதிகாரி மிரட்டிய நிலையில், எங்கள் உறவுகளை அஞ்சலிப்பதை தடுக்க முடியாது. என பதிலளித்த பொதுமக்கள் மீண்டும் வந்து துயிலும் இல்லத்தை துப்புரவு செய்துள்ளனர். குறித்த சம்பவம் முள்ளியவளை மாவீரர்... Read more »

இந்தியாவிற்கும் இலங்கைக்குமான உறவுகள் மீண்டும் இறுகத் தொடங்கியுள்ளன. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவைச் சந்திப்பதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தயக்கம் காட்டியே வருகின்றார். இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொரகொட கடும் முயற்சிகளைச் செய்தபோதும் சந்திப்பு முயற்சி கைகூடவில்லை. இது விடயத்தில் ஜனாதிபதியின் ஆலோசகர்... Read more »

போதைப் பாவனை அதிகரித்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மோப்ப நாய் சகிதம் பருத்தித்துறை பொலிசார் கடந்த வியாழக்கிழமை (10) பிற்பகல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமைப் பொலிஸ் பரிசோதகர் பியந்த அமரசிங்க தலமையிலான பொலிசாரே இவ் சோதனை நடவடிக்கை... Read more »

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டைக்காடு முள்ளியான் பகுதியில் வாள்லுடன் கல்வியியல் கல்லூரி மாணவன் ஒருவன் அட்டகாசம் புரிந்த சம்பவம் ஒன்று சீசீரீவி காணொளியில் பதிவாகியுள்ளது. குறித்த சம்பம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது வீட்டில் தனிமையில் இருந்த வயோதிப தாய் ஒருவருவரது வீட்டுக்கு... Read more »