மட்டக்களப்பில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றின் அருகாமையில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரை, கடமையை செய்ய விடாது இடையூறு செய்த நபர்ரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளது. பாடசாலைகளுக்கு முன்னால் வீதி பாதசாரி கடவைகளில் காலை 6.30... Read more »
சமகாலத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தங்கியுள்ள மிரிஹான இல்லம் பரபரப்பாக காணப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர் ஆதரித்த கட்சியான பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் தினமும் கோட்டபாயவை சந்திக்க வந்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. கோட்டாபயவின் உடல்நிலை குறித்து கேட்டறிவதற்காக... Read more »
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலின் மூன்றாம் நாள் நிகழ்வு இன்று (17.09.2022) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரதான நினைவுத் தூபியில் நடைபெற்றுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தியாக தீபம்திலீபனின்திருவுருவப் படத்திற்கு முன்னால் ஈகைச் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தினர். யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், மாணவர்கள், கல்வி சாரா... Read more »
கொழும்பு – மகசின் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள், வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வழங்கிய வாக்குறுதியையடுத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளனர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் அரசியல்... Read more »
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக்கூறலை நிலைநாட்ட சிறிலங்கா அரசாங்கம் தாமதப்படுத்தியுள்ளதால் இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டுமென தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி வலியுறுத்தியுள்ளார். சிறிலங்கா அரசாங்கம் கலப்பு நீதிமன்ற பொறிமுறை தொடர்பில் கரிசனை... Read more »
ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் அனைத்துப் பெண்களும் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற கட்டாய ஆடைக் குறியீட்டை ஈரான் கடுமையாக நடைமுறைப்படுத்தி வருகின்றது. ஈரானில் 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் முதல் பெண்கள் அனைவரும்... Read more »
பொதுமக்கள் தற்போது பெரிதளவில் மீன்களை கொள்வனவு செய்வதிலலை என தெரிவிக்கப்படுகின்றது. சந்தையில் மீன்களின் விலை குறைந்துள்ள போதிலும், நுகர்வோர் கொள்வனவு செய்யாத நிலை காணப்படுவதாக வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். பேலியகொடை மீன் வர்த்தக நிலையத்தில் லின்னா, பலாயா, சாலயா, அரிசி ஈக்கள் போன்ற சில வகை... Read more »
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெருந்தொகை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரத்மலானை, பெலக்கடை சந்திக்கு அருகில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் எரிபொருள் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவிலும் பதிவாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த ஊழியர்களை... Read more »
திருகோணமலையில் தனிப்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை – கண்டி வீதி பெதிஸ்புர பிரதேசத்தில் இன்று அதிகாலை இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலையை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த... Read more »
சட்டத்தை மீறுபவர்கள் அமைதியான ஆர்ப்பாட்டக்கார்கள் அல்லது அமைதியான மக்கள் அல்ல, அவர்களுக்கு எதிராக சட்டத்திற்கமைய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பெரும்பான்மையான மக்கள் அதனை நம்பியதன் காரணமாக அவர்களின் ஆதரவுடன் தான் நாட்டின் அதிபராக வர முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். தம்மீது... Read more »