ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு அவசர அறிவித்தல்!

ஸ்மார்ட்போனை அப்டேட் செய்வதால் பல்வேறு மென்பொருள் பிரச்சினைகள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அடுத்த 2 மாதத்திற்கு பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனை அப்டேட் செய்ய வேண்டாம் என அவரச அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி, கூகுள் பிக்சல் என பலதரப்பட்ட ஸ்மார்ட்போன்கள் தங்களது பயனர்களுக்காக பல்வேறு... Read more »

நோயாளிகளுக்கு உணவை வழங்குவதில் சிக்கல்-அகில இலங்கை தாதியர் சங்கம்

மருந்து தட்டுப்பாட்டுக்கு மேலதிகமாக சில வைத்தியசாலைகளில் நோயாளர்கள் மற்றும் சுகாதார உதவி பணியாளர்களுக்கு ஒரு வேளை உணவை வழங்குவது பெரிய சிக்கலாக மாறியுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. உணவுப் பொருட்களை விநியோகிப்போருக்கு சரியான முறையில் பணத்தை வழங்கவில்லை என்பதால், வைத்தியசாலைகளுக்கு உணவு, பழங்கள், சூப்,... Read more »

சீனாவில் திடீர் தீ விபத்து:இணையத்தில் வைரலாகும் காணொளி

சீனாவில் உள்ள ஹுனான் மாகாண தலைநகரில் 42 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கீழ்தளத்தில் இருந்து மேல்தளம் வரை தீ பரவி எரிவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியுள்ளது. 42 மாடி கட்டிடத்தில் பிடித்த தீயை அணைக்க 280 தீயணைப்பு வீரர்கள்... Read more »

கொழும்பில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு!: பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக பாரிய எதிர்ப்பு பேரணி

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே, உறுப்பினர்களான ஸ்ரீ தம்ம தேரர் மற்றும் அஷான் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால்... Read more »

நம்மை நாம் தயார்படுத்த வேண்டும்! தமிழர்களுக்கு தீர்வு – ரணிலின் விசேட அறிவித்தல்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அடுத்த சில மாதங்களில் இறுதித் தீர்வு தரப்படும் என அதிபர்  ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு கல்லூரியில் நேற்று இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவின்போது உரையாற்றும் போதே ரணில்... Read more »

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் ஏற்பட்ட முரண்பாடு! யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் கண்டனம்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,1987ம் ஆண்டு செம்டம்பர் மாதம் 15ம் திகதி தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் அடங்கிய முக்கிய ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து... Read more »

கொழும்பு கோட்டை மற்றும் பதுளைக்கு இடையில் மேலுமொரு தொடருந்து சேவை

கொழும்பு கோட்டை மற்றும் பதுளைக்கு இடையில் மேலுமொரு தொடருந்து சேவையை முன்னெடுக்க தொடருந்து திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 16, 17, 18 ஆம் திகதிகளில் மாத்திரம் இந்த சேவையினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தொடருந்து திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. வார இறுதி நாட்களில் பயணிகளின்... Read more »

பாடசாலைகளுக்கு மாணவிகளின் வருகை குறைந்தது -வெளியானது காரணம்

சானிட்டரி நாப்கின்களின் அதிகரித்த விலை காரணமாக, கிராமப்புற பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பெண் மாணவிகளின் வருகை கடுமையாக குறைந்து வருவதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவ்வாறு மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர் சங்கத்தின் தலைவர் டொக்டர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். இது தொடர்பில்... Read more »

பயங்கரவாத சட்டத்தை நீக்கக்கோரி மட்டுவில் கவனயீர்ப்பு போராட்டம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மகசின் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளுக்கான ஆதரவுப் போராட்டம் காலை 8.00 மணிமுதல் மட்டக்களப்பில் காந்தி பூங்கா முன்றலில் நடைபெற்று வருகின்றது. கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க அதிலும் தமிழ் பேசும் மக்களின் மீது கூடுதலாக திணிக்கப்படும்... Read more »

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 22.83 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

இலங்கையின் நிலையான தொழில்துறை அபிவிருத்திக்காக ஐரோப்பிய ஒன்றியம் 22.83 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் 18.75 மில்லியன் யூரோவையும் இலங்கைக்கு வழங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின் இலங்கை பிரதிநிதி கலாநிதி ரெனே வான் பெர்கல் தெரிவித்தார். இலங்கையின் கைத்தொழில் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்தி... Read more »