இலங்கையில் மின்சார பாவனையாளர்களுக்கு உதவும் வகையிலான திட்டமொன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி புதிய மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்காக அவசர தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தொலைபேசி இலக்கத்தை இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது. 077 5 687 387 என்ற இலக்கத்தின் ஊடாக மின்சாரக்... Read more »
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா மீது வரக்கூடிய தீர்மானத்தில், ஒரு முக்கிய விடயமாக பொருளாதார குற்றங்கள் உள்ளடக்கப்படலாம் என தாம் கருதுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இன்று (14) செய்தியாளர்களுக்கு வழங்கிய... Read more »
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உழவு இயந்திரம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று (13.09.2022) இடம்பெற்றுள்ளது. பெரியசாமி ராஜ்குமார் (வயது 32) என்ற குடும்பஸ்தரே விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த சாரதி அங்கிருந்த மக்களால் ஒட்டுசுட்டான் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு, மேலதிக... Read more »
மாத்தறை-திக்வெல்ல பிரதேசத்தில் பெண் ஒருவரை கடத்திச் சென்ற சந்தேகநபர்கள் இருவர் பத்தேகம நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பெண் இன்று காலை திக்வெல்ல பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றிற்குச் சென்றபோது, காரில் வந்த இரு சந்தேகநபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெற்கு அதிவேக வீதியின்... Read more »
அந்நிய செலாவணி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டவுடன் இறக்குமதி பொருட்கள் மீதான தடை நீக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று நடைபெற்றது. இதன்போது எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். “இதுவொரு தற்காலிக தடை.... Read more »
வெறும் 25 நாட்களுக்குள் நாட்டில் காணப்பட்ட சமையல் எரிவாயு நெருக்கடிக்கு தீர்வு கண்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும், “நாங்கள் மிகவும் சரியான முறையிலும் ஒரு ஒழுங்கு முறையுடனும் செயற்பட்டதன்... Read more »
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய முன்வந்துள்ள அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களுடனான ஆரம்ப கலந்துரையாடலொன்று இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முதலீடு செய்வது தொடர்பான இருதரப்பு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து ஆராயும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.... Read more »
அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதை 60ஆக குறைப்பது தொடர்பான சுற்றறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னேவின் கையொப்பத்துடன் குறித்த சுற்றறிக்கை வெளியாகியுள்ளது. இடைக்கால வரவு செலவு திட்ட முன்மொழிவின்படி, அரச ஊழியர்களின் ஓய்வு வயதை... Read more »
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழி போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் நான்காவது நாளாக நேற்று (13.09.2022) ஊர்திவழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி – பூநகரி, வாடியடி சந்தியில் காலை ஆரம்பமான ஊர்திவழி போராட்டம் தொடர்ந்து, பரந்தன், முறிகண்டி,... Read more »
லண்டனில் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது. பாரம்பரியத்தில் இருந்து விலகி மகாராணியாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முன்னாள் அமெரிக்க அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாது என்று... Read more »