ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவு கோரி ஓங்கி ஒலித்த நாடு

இலங்கை மக்கள் மத்தியில் ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை ஏற்படுத்துவதற்கு ஆதரவளிக்குமாறு மாலைதீவு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜெனீவாவில் மாலைதீவின் தூதுவரும் நிரந்தரப் பிரதிநிதியுமான அசிம் அஹமட் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். நாட்டின் அபிவிருத்தி தொடர்பான சவால்களை அதன் நன்கு நிறுவப்பட்ட ஜனநாயக செயல்முறைகள் மூலம் வெற்றிகொள்வதற்கான... Read more »

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு

ஆறு மாதங்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிக் காலத்தை ஒரு வருடம் வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெற்றுக்கொள்ள வாகன சாரதிகள், தத்தமது மாவட்ட செயலகத்திற்கோ செல்ல வேண்டியது கட்டாயமானது என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனூடாக 6 மாதங்களுக்காக வழங்கப்பட்ட... Read more »

பாடசாலை மாணவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் – பெற்றோர்களுக்கு அவசர அறிவிப்பு

கோவிட் நோய் தவிர, இந்த நாட்களில் பாடசாலை மாணவர்களிடையே வைரஸ் காய்ச்சல் பரவுகிறது என அரச மருத்துவ அலுவலர்கள் மன்றத்தின் செயலாளர் வைத்தியர் கமல் ஏ. பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நிலையில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட சுகாதார பழக்கங்களை பின்பற்ற வேண்டும் என்றும் அவர்... Read more »

ஆளுநர் ஒருவர் செய்த பாரிய மோசடி அம்பலம்!

இலங்கையில் மாகாணத்தின் ஆளுநர் ஒருவர் 2 மாதங்களாக வெளிநாட்டில் இருந்த போதிலும், அந்த இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கொடுப்பனவாக ஏறக்குறைய 15 லட்சம் ரூபாவை பெற்றுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் வெளிநாடு சென்ற ஆளுநர் எதிர்வரும் 29ஆம் திகதி நாடு திரும்ப உள்ளார். எனினும் குறித்த... Read more »

இரண்டு வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய பணிப்பெண்

ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதுருவெலன பிரதேசத்தில் மாணிக்கக்கல் வியாபாரி ஒருவரின் இரண்டு பெண் பிள்ளைகளை பராமரிக்க வந்த பெண்ணொருவர் இரண்டு வயதான சிறுமியை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒக்கம்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் உரிமையாளர் ரத்தின வியாபாரி மற்றும் அவரது... Read more »

ஜெனிவா கூட்டத்தொடருக்கு செல்கிறார் சுமந்திரன்..!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை வழங்கும் நாடுகளின் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அதிபர் சட்டத்தரணி சுமந்திரன் இன்று ஜெனிவா செல்கின்றார். அமெரிக்கா ஏற்பாடு செய்துள்ள கூட்டமொன்றில் நாளை மறுதினம் (15) தான் கலந்துகொள்ளவுள்ளதாக அவர்... Read more »

ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவு கோரி ஓங்கி ஒலித்த நாடு

இலங்கை மக்கள் மத்தியில் ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை ஏற்படுத்துவதற்கு ஆதரவளிக்குமாறு மாலைதீவு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜெனீவாவில் மாலைதீவின் தூதுவரும் நிரந்தரப் பிரதிநிதியுமான அசிம் அஹமட் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். நாட்டின் அபிவிருத்தி தொடர்பான சவால்களை அதன் நன்கு நிறுவப்பட்ட ஜனநாயக செயல்முறைகள் மூலம் வெற்றிகொள்வதற்கான... Read more »

நாட்டில் கடந்த 18 மணிநேரத்தில் வாகன விபத்துக்களில் 8 பேர் பலி

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று நண்பகல் 12 மணிவரையான 18 மணிநேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. புறக்கோட்டை, மிரிஹான, வென்னப்புவ, வவுணதீவு, கொக்கரெல்ல, மின்னேரியா, சிகிரியா மற்றும் புளியங்குளம்... Read more »

ரணிலின் திடீர் பயணங்கள் – நாமல் உள்ளிட்டோருக்கு பெரும் ஏமாற்றம்

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் 37 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட போதிலும் அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி... Read more »

யானை தாக்கி குடும்பஸ்தர் பலி

திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சநகர் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான கல்மெடியாவ தெற்கைச் சேர்ந்த பியதிஸ்ஸ பண்டார என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை விறகு எடுக்கச் சென்றவரை மூன்று நாட்களாகியும் வீடு திரும்பாததனால்... Read more »