இரண்டு வாரங்களுக்கு பாணின் விலை குறையலாம்! வர்த்தக அமைச்சிடம் இருந்து சென்ற அறிவிப்பு

பாண் மற்றும் கோதுமை மா சார்ந்த பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கான திட்டத்தை நிறுத்துமாறு வெதுப்பக வர்த்தகர்களுக்கு வர்த்தக அமைச்சு அறிவிப்பு விடுத்துள்ளது. துருக்கி மற்றும் துபாயில் இருந்து கடன் அடிப்படையில் கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக பாணின் விலையை அதிகரிப்பதை நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது.... Read more »

அடிபணிந்தார் அதிபர் ரணில் – ஐ.எம்.எவ் ஆலோசனைகளை ஏற்க மறுப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளை பொருட்படுத்தாமல், சிறிலங்கா அரசாங்கம் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடிபணிந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்டத்தின், பாணந்துறை தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சஜித் பிரேமதாஸ, சிறிலங்காவின் அதிபர் ராஜபக்சர்களுக்கு கடன்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.... Read more »

இலங்கை அரசியல்வாதிகளின் முகங்களில் கரியை பூசிய அமெரிக்காவின் உயர் அதிகாரி!

இலங்கைக் விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் உயர்நிலை அதிகாரியான சமந்தா பவர் வயல் நிலங்களை சென்று பார்வையிட்டதுடன், அங்கு விவசாயிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளது. சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர் ஜா-எலவில் உள்ள... Read more »

150 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட அரசாங்கம் திட்டம்

எதிர்வரும் வாரத்தில் நான்கு எரிபொருள் கப்பல்களில் இருந்து எரிபொருட்களை பெற்றுக்கொள்வதற்கு சுமார் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை திறைசேரி தரப்புக்கள் தெரிவித்துள்ளன. கொழும்பு துறைமுகத்திற்கு ஏற்கனவே வந்துள்ள இரண்டு டீசல் மற்றும் ஒரு மசகு எண்ணெய் கப்பல்களுக்கும்... Read more »

மீண்டும் உயரும் கோழி இறைச்சியின் விலை

எதிர்காலத்தில் கோழி இறைச்சியின் விலையை மீண்டும் உயர்த்த நேரிடும் என அகில இலங்கை கோழி இறைச்சி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சாரம், நீர்க்கட்டணம் மற்றும் வரி அதிகரிப்பு காரணமாக இவ்வாறு எதிர்காலத்தில் கோழி இறைச்சியின் விலையை அதிகரிக்க வேண்டி ஏற்படும் என அந்த சங்கம் கூறியுள்ளது. இதேவேளை,  முட்டைக்கான கட்டுப்பாட்டு... Read more »

12 மணிநேரமாக அதிகரிக்கப்போகும் மின்வெட்டு..!

ஒக்டோபர் 20ஆம் திகதிக்கு முன்னர் அனல் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி நாட்டிற்கு கிடைக்கவில்லை எனின் 10 தொடக்கம் 12 மணித்தியால மின் துண்டிப்பை முன்னெடுக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துனுவர தெரிவித்துள்ளார். இன்று... Read more »

கொழும்பு விவேகானந்த சபை நூலக திறப்புவிழா

புகழ் பெற்ற நூலகங்களின் ஒன்றான கொழும்பு விவேகானந்த நூலகம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 120 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த நூலகத்தின் திறப்பு விழா நேற்று இடம்பெற்றுள்ளது. டாக்டர் எம்.ஆர். ராஜமோகன் தலைமையில் இந்த திறப்புவிழா இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக... Read more »

வலைப்பந்து செம்பியன்ஸிப் தொடரில் வெற்றி வாகை சூடியது இலங்கை அணி !

2022ஆம் ஆண்டுக்கான ஆசிய மகளிர் வலைப்பந்து செம்பியன்ஸிப் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி வாகையை சூடிக்கொண்டுள்ளது. நேற்று இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் ஹொங்கொங் அணியை வீழ்த்திய இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. இந்நிலையில், இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில்... Read more »

எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கில் கலந்துக்கொள்ளும் ஜனாதிபதி

இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வார இறுதியில் பிரித்தானியாவுக்கு செல்ல உள்ளதாக தெரியவருகிறது. இதற்காக ஜனாதிபதி செயலகம், லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துடன் பயணத்திற்கான ஒருங்கிணைப்புக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மகாராணியின் இறுதிச் சடங்கு... Read more »

சந்தேக நபர்களை கைது செய்து காவல் நிலையம் திரும்பிய காவல்துறையினர் மீது தாக்குதல்..!

ஆனமடுவ- கொட்டுகச்சி பிரதேசத்தில் நேற்று மாலை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. சந்தேக நபர்களை கைது செய்து விட்டு காவல் நிலையத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொட்டுக்கச்சி- பூரணாகம பகுதியில் வீதியை... Read more »