இலங்கையில் பொருளாதாரம் மிகவும் மோசமான கட்டத்தை தாண்டி வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. எனினும் அதனை சீர்செய்ய ஒழுங்கான அரசாங்கம் இன்றி நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்திரமான அரசாங்கம் இன்மையால் உலக நாடுகள் இலங்கைக்கு உதவுவதில் பின்னடித்து வருகின்றனர். இந்நிலையில் பசியின் பிடியில் பெருமளவு மக்கள்... Read more »
மக்கள் இக்கட்டான நிலையில் இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் எரிபொருள் சலுகையை மக்களுக்கு வழங்க வாய்ப்பு காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது... Read more »
ஒரு இறாத்தல் பாணின் விலை 350 ரூபாவாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 450 ரூபாவை எட்டினால் இவ்வாறு பாணின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பாண் பல்வேறு விலைகளில் விற்பனை... Read more »
நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையின் 2021 ஆம் ஆண்டுக்கான அழகியல் பாடங்கள் தொடர்பான நடைமுறைப் பரீட்சைகள் இம்மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். நடைமுறைப் பரீட்சைகள் இம்மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த போதிலும், தவிர்க்க முடியாத காரணங்களால்... Read more »
நாட்டில் நிலவும் கோதுமை மாவின் தட்டுப்பாடு காரணமாக சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் கோதுமை மா நுகர்வு கணிசமான பங்கினைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், அரிசித் தேவைக்கு அந்தப் பங்கு ஈடு செய்யப்படுமாக இருந்தால், அரிசி தேவையைப் பூர்த்தி செய்வது சவாலாக இருக்கும் எனவும்... Read more »
இலங்கைக்கு அண்மையில் 04 பில்லியன் அமெரிக்க டொலர் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருச்சிர கம்போஜ் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார். இந்தியா தனது அருகிலுள்ள அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறிய... Read more »
ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் இதுவரை 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 71 பேரைக் கைதுசெய்வதற்கு பொலிஸாரினால் பொதுமக்களின் உதவி கோரப்பட்டிருந்தது. ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்தமை, பலவந்தமாக அங்கு தங்கியிருந்தமை... Read more »
கால்வாய்க்குள் தவறி விழுந்த 14 வயது சிறுவன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவம் குருணாகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வௌர்ளத்தில் மூழ்கிய வீதியூடாக பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய போது கால்வாய்க்குள் தவறி வீழ்ந்த மாணவன், கால்வாய்க்குள் சிக்கியுள்ளார். விரைந்து செயற்பட்ட பிரதேசவாசிகள் இராணுவத்தை... Read more »
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய பெண் கணவனால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை! வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பி தாய் வீட்டில் தங்கியிருந்த பெண் ஒருவர் கணவனால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தம்புள்ளை – கொட்டவெல பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. கொட்டவெல பிரதேசத்தைச்... Read more »
அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 1 லட்சம் ரூபாய் தண்டம் விதித்து அனுராதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்தமை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையினால் கண்டுபிடிக்கப்பட்டது. அதனடிப்படையில் குறித்த முட்டை வர்த்தகர் மீது அனுராதபுரம் நீதிமன்றில் வழக்கு... Read more »