லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு விலை இன்று (5) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்துள்ளார். உலக சந்தையின் எரிவாயு விலையைக் கருத்திற்கொண்டு விலைச் சூத்திரத்திற்கு அமைய, எரிவாயுவின் விலையை குறைக்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இதன்படி, 12.5 கிலோ கிராம்... Read more »
இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறும் என ஆளும் கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, சுமார் 35 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன், இராஜாங்க அமைச்சர்கள் பதவிக்காக சிறிலங்கா பொதுஜன பெரமுனவினால் பரிந்துரைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை... Read more »
தம்புள்ளை கொட்டாவெல பிரதேசத்தில் கணவன் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளது. கொட்டாவெல பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான கீதா குமாரி கருணாதிலக என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்... Read more »
எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி ஓய்வு பெறும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை 20,000ஐ தாண்டும் என உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின்... Read more »
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவது பொருத்தமானதல்ல.அவரை நிம்மதியாக ஓய்வெடுக்க விடுங்கள் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,”நாட்டில் மீண்டுமொரு கொந்தளிப்பு... Read more »
2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்களுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி குறித்த பரீட்சைக்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை... Read more »
இலங்கை அரச பயங்கரவாதம் செயற்படும் நாடாக இருப்பதால் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இலங்கைக்கு பணம் அனுப்புவதை தவிர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்த அரச பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரையில் ஒரு சதத்தைக் கூட இந்த நாட்டிற்கு அனுப்ப வேண்டாம் என வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களிடம்... Read more »
நாளை (05) நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையின் எரிவாயு விலையை கருத்திற்கொண்டு விலைச் சூத்திரத்திற்கு அமைய எரிவாயுவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ்... Read more »
யாழ்ப்பாணம் – சிறுப்பிட்டி மடத்தடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று(04) மாலை 4.30 மணியளவில் பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த காரொன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டதிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த... Read more »
காத்தான்குடியில் 15 வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் 44 வயதுடைய சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் முறைப்பாட்டின் பேரிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நேற்று வீட்டில் வைத்து அவரது தந்தை துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந் நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி... Read more »