யாழில் மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதி இளைஞர் மரணம்

நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பின்னாலிருந்து பயணித்தவர் விபத்தில் சிக்கி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ். வேலணை 4ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜெகதீபன் தனுசியன் (வயது 18) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் பிறந்தநாள்... Read more »

நாட்டைவிட்டு வெளியேரும் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவி வரும் நெருக்கடி நிலைமை காரணமாக, மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆண்டின் இறுதியில் நாட்டை விட்டு வெளியேறிய மருத்துவர்களின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்வடையும் என அரசாங்க... Read more »

அடுத்தகட்ட போராட்டம் இரத்தக்களரியில் முடிவடையும் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

நாட்டில் அடுத்தகட்ட போராட்டம் இரத்தக்களரியில் முடிவடையும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் விசேட கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். “நான் இந்த பதவியை ஏற்கும் போது டொலர்... Read more »

முடிவுக்கு வரும் ரணிலின் ஆட்சி! வெளியான பரபரப்புத் தகவல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் இந்த அரசாங்கத்தை அதிகபட்சமாக ஆறு மாதங்கள் வரை மாத்திரமே  நீடிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவது பொருத்தமானதல்ல எனவும் அவர்... Read more »

மின்சார வாகன இறக்குமதி குறித்து வெளியாகிய அறிவிப்பு

மின்சார வாகனங்களைஇறக்குமதிசெய்வதற்கான விண்ணப்பப் படிவத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் உள்ளடங்கிய சுற்றறிக்கையை அமைச்சு அண்மையில் வெளியிட்டிருந்தது. சுற்றறிக்கையின் படி, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒரு மின்சார வாகனம், நான்கு சக்கர வாகனம்... Read more »

எரிவாயுவின் விலை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு..!

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. நாளை நள்ளிரவு முதல் குறித்த விலை குறைப்பு நடைமுறைக்கு வருமெனவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். உலக சந்தையின் எரிவாயு விலையை கருத்திற்கொண்டு விலைச் சூத்திரத்திற்கு அமைய... Read more »

156 வது பொலீஸ் தினத்தை முன்னிட்டு நெல்லியடியில் 9 ஓயவு பெற்ற லொலீஸ் உத்தியோகஸ்தர்கள் கௌரவிப்பு…..!

இலங்கை போலீசின் 156 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு நெல்லியடி பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஓய்வு பெற்ற போலீஸ் உதஸதியோகத்ர்கள்  9 பேர் நேற்றைய தினம் காலை 10:30 மணியளவில் நெல்லியடி பொலிஸாரால்  கௌரவிக்கப்பட்டுள்ளனர்.  நீண்ட காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சேவையாற்றி ஓய்வு... Read more »

ரணிலின் பாரிய திட்டம் வெளிவந்தது -பலருக்கு அடிக்கவுள்ள அதிஷ்டம்

பாரியதொரு அமைச்சரவை பட்டாளத்தை நியமிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி எஞ்சியுள்ள அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களை அடுத்த சில நாட்களுக்குள் நியமிக்க அதிபர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதுள்ள 18 அமைச்சரவை அமைச்சர்களுடன் 40 பேர் கொண்ட... Read more »

சுற்றுலா பயணிகளின் வருகையில் திடீர் வீழ்ச்சி!

கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், ஓகஸ்ட் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக தெரிய வருகிறது. ஜூலை மாதத்தில், 47,293 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர், ஓகஸ்ட் மாதத்தில், இந்த எண்ணிக்கை 20 சதவீதம் குறைந்து 37,760 ஆக... Read more »

இலங்கையில் தனிநபர் கடன் தொகை 58 இலட்சமாக அதிகரிப்பு

இலங்கையில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தலா 58 இலட்சம் ரூபா கடன்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர் பேராசிரியர் வசந்த அதுகோரள தெரிவித்துள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் பேராசிரியரான வசந்த அதுகோரள, ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதன் பிரகாரம் தனிநபர் கடன்... Read more »