
யாழ் மாவட்டத்தில் பெண் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை மேம்படுத்துவதற்கான நிதி தேவைப்பாடும் அதற்கான தீர்வுகளும் தொடர்பான வட்ட மேசை கலந்துரையாடல் நேற்று 08/11/2022 செவ்வாய்க்கிழமை விழுதுகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அவுஸ்திரேலிய எயிட் நிறுவன அனுசரணையுடன் முற்பகல் 10 மணிக்கு திருநெல்வேலி விவசாய திணைக்கள மண்டபத்தில் இடம்... Read more »

வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் 100 நாள் செயல் முனைவின் இறுதிநாள் நிகழ்வு கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்றுள்ளது. வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத் தர வேண்டும் என்ற 100 நாள் செயலமர்வு வடக்கு கிழக்கு ஒருங்கணைப்பு குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு... Read more »

குடத்தனை அகரம் உதவும்கரங்கள் நலன் புரிச்சங்கத்தினூடாக அமரர் வைத்திலிங்கம் வேதலிங்கம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுதினமான நேற்று முன்தினம் 07.11.2022 கனடா நாட்டில் உள்ள அவரது மனைவி வேதலிங்கம் மதுரமணி மற்றும் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளின் நிதிப்பங்களிப்புடன் வேதலிங்கம் அவர்களை நினைவுகூரும் முகமாக முல்லைத்தீவு மாவட்டத்தின்... Read more »

கிளிநொச்சி கோணாவில் ராஜன் குடியிருப்பை சேர்ந்த ப. சத்தியராஜ் வயது 36 2 பிள்ளையின் தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பின்னர் நேறறு 08/11/2022 ஊற்றுப்புலம் குளத்தின் கீழ் உள்ள விவசாயத்துக்கு நீர்பாச்சும் வாய்க்காலில் போட்டிருக்கலாம்... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தின் புது முறிப்பு பகுதியில் மூன்று முறிப்பு பகுதியில் வசித்து வந்த மூன்று மாவீரர்களின் தந்தையொருவர் சுகயீனம் காரணமாக இறைபதம் அடைந்துள்ள நிலையில் அவரது குடும்பம் மிக வறுமையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த தந்தையின் மரண சடங்குக்கு உதவி கோரியிருந்தனர். அவர்களின்... Read more »

அரசாங்கம் ஒரு தேர்தலுக்கு செல்ல தயாராக இல்லை.அவர்கள் அதனை விரும்பவும் இல்லை.அது நடக்கக் கூடாது என்பதற்க்காகவே முன்னாள் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தலமையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணய குழுவை நியமித்துள்ளனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்... Read more »

மக்கள் அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சியில் கல்மடு நகர் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு கிழக்கு மக்கள் அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு... Read more »

கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் சிரமதானப் பணிகள் நேற்று பணிக் குழுவினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 8.00 மணியளவில் மாவீரர்களுக்கு சுடரேற்றி மலர் தூவி அக வணக்கம் செலுத்தி சிரமதானப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்த சிரமதான பணியில் கனகபுரம்... Read more »

பருத்தித்துறை துறைமுகம் நவீனமயமாக்கப்பட்டால் தாம் பெரிதும் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்பு அதிகம் என பருத்தித்துறை சுப்பர்மடம் மீனவர்கள் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்திடம் முறையிட்டுள்ளனர். குறிப்பாக மயிலிட்டி துறைமுகம் புனரமைக்கப்பட்டதன் பின்னர் மயிலிட்டியை சேர்ந்த ஒரு தொழிலாளி கூட தொழிலில் ஈடுபட முடியாதுள்ளதாகவும் அது... Read more »

கண்டாவளை பிரதேச கலாச்சார உணவுத் திருவிழா நேற்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன் தலையில் கிராமத்திலிருந்து உணவு பாதுகாப்பு” எனும் தொணிப்பொருளில் இடம்பெற்றது. கண்டாவளை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பரந்தன் விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை 10 மணியளவில் ஆரம்பமானது.... Read more »