ஸ்பெயினில் பெய்த ஆலங்கட்டி மழையால் 20 மாத குழந்தையொன்று உயிரிழந்ததுள்ளது. ஸ்பெய்னின் வட பிராந்தியத்திலுள்ள கட்டலோனியா மாகாணத்தின் கிரோனோ பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை (30) மழையுடன் பாரிய ஆலங்கட்டிகள் வீழ்ந்தன. சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே பெய்த இந்த ஆலங்கட்டி மழையால் நகரின்... Read more »
சிறிலங்கன் ஏயார்லைன்ஸ் தனது விமானங்களுக்குத் தேவையான எரிபொருளை இந்தியாவிலிருந்து பெற்றுக் கொள்வதன் காரணமாக மாதாந்தம் ஏழு மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிக நட்டத்தை சந்திக்கிறதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த இழப்பு, எரிபொருள் வாங்குவதற்கும், இந்தியாவுக்குப் பயணம் செய்வதற்கும், எரிபொருள் மற்றும் விமானங்களின் தேய்மானத்துக்கும் ஆகும் செலவை ஈடுசெய்யும்... Read more »
அரசாங்கம், தனியார் துறையினர், விவசாயிகள், வெளிநாடுகளில் உள்ள மக்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து கைகோர்த்தால், இரண்டு மூன்று ஆண்டுகளில் நெருக்கடியில் இருந்து மீள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் அனைத்து மக்களையும் இவ்வாறு ஒன்றிணைக்க வேண்டுமாயின் மக்கள்... Read more »
2023 புதிய கல்வி ஆண்டு வரையில் ஆசிரிய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு, வைத்திய அறிக்கையில் உறுதிப்படும் சுகாதார காரணங்களின் அடிப்படையில் வழங்கப்படும் பாடசாலைகளின் சேவை அவசிய தன்மையை அடிப்படையாக கொண்ட ஆசிரிய இடமாற்றங்களை பெற்றுக் கொள்ள... Read more »
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தினூடாக இலங்கையில் பெரு நிறுவன வருமான வரி மற்றும் VAT அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச நிதி பகுப்பாய்வு நிறுவனமான Fitch Rating இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. வருமான வரி சீர்திருத்தத்தின் தேவை சர்வதேச நாணய நிதிய திட்டத்தின்... Read more »
இலங்கை நெருகடியில் இருந்து மீள்வதற்கு பிரித்தானியா உதவிகளை வழங்கவுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதற்கமைய, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கான பிரித்தானியாவின் திட்டம் குறித்து அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவலொன்றை வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவின் குறித்த திட்டத்தின் காரணமாக இலங்கைக்கு பெரும் நன்மைகள்... Read more »
உலகளாவியரீதியில் உணவுப்பொருட்களின் விலைகள் ஐந்தாவது மாதமாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு இன்று தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பின்னர் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து உலகளாவியரீதியில் உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்திருந்தன. இந்த நிலையில் தற்போது... Read more »
இலங்கையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தேவையான விமான எரிபொருள் போதுமான அளவில் கையிருப்பில் இல்லை என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். தற்போது களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கும் விமான எரிபொருள் 10 முதல் 15 நாட்களுக்கு மட்டுமே போதுமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்டுநாயக்க... Read more »
சமகாலத்தில் தென்னிலங்கை அரசியலில் நிலையான தலைமைத்துவம் இன்மையால் சிறிய கட்சிகள் சிதறுண்ட நிலையில் காணப்படுகின்றன. கடந்த பொதுத் தேர்தலில் மகிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து போட்டியிட்ட பல சிறிய கட்சிகள் தற்போது பிரிந்து சென்று சுயாதீனமாக செயற்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக பொதுஜன... Read more »
புத்தளம் வைத்தியசாலையின் முதல் முறையாக கர்ப்பிணி தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் நான்கு பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளார். 24 வயதான இளம் தாய் இந்த குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக புத்தளம் வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் சுமித் அன்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும், ஒரு ஆண் குழந்தை மற்றும் மூன்று... Read more »