ஓட்டமாவடியில் மின்சாரம் தாக்கி தாயொருவர் மரணித்துள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வாழைச்சேனை காவல் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரம் மஸ்ஜிதுல் ஹைர் பள்ளிவாசல் வீதியிலுள்ள வீடொன்றிலே இந்த மரணச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டுப்பெண் குளிர்சாதனப்பெட்டிலிருந்த பொருட்களை எடுக்க திறந்த போது குளிர்சாதனப்பெட்டியில் மின்னொழுக்கு... Read more »
“அனைத்து நாடுகளையும் அரவணைத்துப் பயணிக்கவே விரும்புகின்றோம் எனவும் ஜெனிவா விவகாரத்தில் இதுவே எமது நிலைப்பாடு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அமர்வில் இலங்கைக்கு எதிராகப் பிரேரணை நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரிட்டன் தலைமையில் புதிய... Read more »
சிறிலங்கா நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மீதான மூன்றாவது நாள் விவாதம் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில், இன்றைய 3ஆம் நாள் விவாதத்தைத் தொடர்ந்து, இன்று மாலை வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த 30ஆம்... Read more »
கொழும்பு இரத்மலானை பிரதேசத்தில் மகன் ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கி தந்தையை கொலை செய்துள்ளதாக கல்கிஸ்சை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரான மகனுக்கும் தாய் மற்றும் தந்தையுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக மகன் தந்தையை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். சம்பவத்தில் 70 வயதான தந்தை சம்பவ இடத்திலேயே... Read more »
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள்... Read more »
லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் சற்று முன்னர் தகவலொன்று வெளியாகியுள்ளது. அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கான புதிய... Read more »
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் ஊடாக இன்று இரவு 11.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜுலை மாதம் 9ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்ட நிலையில் முன்னாள் ஜனாதிபதி ஜுலை மாதம் 13ஆம் திகதியன்று... Read more »
முத்துராஜவெல எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து புத்தளம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பெட்ரோலை ஏற்றிச் சென்ற பௌசரில் எரிபொருள் தீர்ந்ததால் சுமார் 10 மணித்தியாலங்கள் அந்த பௌசர் வழியில் நிறுத்தப்பட்டதாக தெரியவருகிறது. புத்தளத்தில் உள்ள மூன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 19,800 லீற்றர் பெட்ரோலை ஏற்றிச் சென்ற தனியார்... Read more »
கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் தரையில் விழுந்த ஜப்பானிய பேராசிரியர் திருமதி மத்ருனுர ஜுன்கோவின் பணப்பையை விமான நிலைய பெண் துப்புரவு பணியாளர் எடுத்து உரியவரிடம் சேர்ப்பித்தமை அவரின் நேர்மைக்கு கிடைத்த பரிசாக அமைந்துள்ளது. இலங்கைக்கு வந்த பேராசிரியர் கையடக்கத் தொலைபேசி சிம் அட்டையைப்... Read more »
43 வகையான மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்களின் விலைகள் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது. மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்து இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினால் இந்த அதி விசேட... Read more »