சர்வதேச நாணய நிதியத்தின் கடன் எவ்வாறு கிடைக்கும்…! எதற்காக பயன்படுத்தலாம்.. வெளியான முக்கிய தகவல்

அந்நியச் செலாவணி கையிருப்பு நெருக்கடிக்கு நிவாரணமாக சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வசதி கிடைக்கப் பெற்றுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அந்த தொகையில் எரிபொருள், எரிவாயு அல்லது உணவு மற்றும் பானங்களை இறக்குமதி செய்ய முடியாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின்... Read more »

இலங்கையின் கடன் – சீனாவின் நிலைப்பாடு வெளியானது

தற்போதைய நெருக்கடியை சமாளிக்கும் வகையில் இலங்கை கடன்பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் சீனா தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் கடனில் இருந்து விடுபட்டு நிலையான அபிவிருத்தியை அடைவதற்கான முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புகளின் ஆதரவு மிகவும்... Read more »

வெறும் 100 ரூபாவுக்காக சிறுவன் மீது பயங்கர தாக்குதல்!

வெறும் 100 ரூபாவுக்காக சிறுவன் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தியவர் கைது செய்யப்பட்டதுடன் சுமார் ஏழு மணிநேர தீவிர சிகிச்சைக்கு பின்னர் சிறுவனும் காப்பாற்றப்பட்டுள்ளான். கந்தகெட்டிய – களுகஹகந்துர, வெந்தேசியாய கிராமத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தந்தையின் கைபேசிக்கு மீள்நிரப்பு அட்டை... Read more »

ரணிலுக்கு அதிர்ச்சி கொடுத்த சர்வதேச நாணய நிதியம்! வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியம் இன்று வெளிப்படுத்திய ஒப்பந்தம் தொடர்பில், நிதியத்தின் மூத்த அதிகாரியொருவர் கருத்து தெரிவித்துள்ளார். இலங்கையின் சமகால பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியம் இன்று வெளிப்படுத்திய ஒப்பந்தம் நீண்ட பாதையின் ஒரு ஆரம்பம் மட்டுமே என நிதியத்தின் மூத்த அதிகாரி பீற்றர்... Read more »

மின்சாரம் தாக்கி இளம் தாய் உயிரிழப்பு

மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கியதில் இளம் தாய் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரம் மஸ்ஜிதுல் ஹைர் பள்ளிவாசல் வீதியிலுள்ள வீடொன்றிலே இந்த மரணச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் குளிர்சாதனப் பெட்டியில் இருந்த பொருட்களை எடுக்கத்... Read more »

நாடு திரும்புகின்றார் கோட்டாபய ராஜபக்ச..! பரபரப்பில் தென்னிலங்கை

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, தாய்லாந்திலிருந்து நாளைய தினம் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட்டாபய ராஜபக்ச, நாடு திரும்பும் பட்சத்தில், முன்னாள் அதிபர் ஒருவருக்கு வழங்கப்படும் அனைத்து விதமான சிறப்புரிமைகளும் வழங்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்... Read more »

அரசாங்க தரப்பிற்குள் தொடரும் ஊழல் செயற்பாடுகள்: பொன்சேகா குற்றச்சாட்டு

அரசாங்க தரப்பிற்குள் இன்னமும் ஊழல் செயற்பாடுகள் இடம்பெறுவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(01) உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,“1.4 பில்லியன் அமெரிக்க டொலருக்கு நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான அனுமதி விலை மனுக்கோரல் நடைமுறைகளை மீறி வழங்கப்பட்டுள்ளது.... Read more »

கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் புகுந்த அதி சொகுசு வாகனம்! ஒருவர் படுகாயம்

கொழும்பு – மடிவேல கோட்டை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அதி சொகுசு வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியது. இச்சம்பவம் இன்று (01) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் நிரப்ப வந்த அதி சொகுசு வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அங்கு... Read more »

விலை சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுகிறதா…! வெளியான புதிய அறிவிப்பு

எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள்களின் விலை இன்று குறைக்கப்படுமா என்பது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி, எரிபொருள்களின் விலை இன்று குறைக்கப்பட மாட்டாது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர... Read more »

ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் ரணில் விடுத்துள்ள அறிவிப்பு

ஏற்றுமதிப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப, மக்கள் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் வி்க்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், ஜனாதிபதி செயலகத்தில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடன் நெருக்கடியில் இருந்து... Read more »