நடைமுறையாகிறது ரணிலின் வரி அதிகரிப்பு யோசனை!

நாட்டில் பெறுமதி சேர் வரி அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கமைய  இந்த அதிகரிப்பு இன்றைய தினம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பெறுமதி சேர் வரி (vat tax) இன்று முதல் 12 வீதத்திலிருந்து 15 வீதமாக உயர்த்தப்பட உள்ளது. கடந்த... Read more »

சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வு!

நாட்டில் நிலவி வரும் அசாதாரண நிலைக்கு மத்தியிலும் சற்று முன்னர் நாடாளுமன்றம் கூடியுள்ளது. அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று (01) இரண்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு... Read more »

300 ரூபா வரை உயரும் பாணின் விலை..! அகில இலங்கை வெதுப்பக சங்கம் அறிவிப்பு

கோதுமை மாவின் தட்டுப்பாடு காரணமாக பாணின் விலை 300 ரூபா வரை உயரும் என அகில இலங்கை வெதுப்பக சங்கத்தின் தலைவர் என். கே ஜயவர்த்தன தெரிவித்துள்ளார். ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக 13500 ரூபாவுக்கு விற்கப்பட்ட கோதுமை மா கறுப்பு சந்தையில் 20000 ரூபாவுக்கு... Read more »

இலங்கை – சர்வதேச நாணய நிதித்திற்கு இடையில் உடன்பாடு! இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அவசர கடன் உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் ஆரம்பக்கட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்-நிலை... Read more »

நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என தெரிவிப்பு

நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களில் இரண்டு மில்லியன் தேங்காய்கள் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதனால் எதிர்வரும் நாட்களில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என மரபு ரீதியான தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மரபு ரீதியான தேங்காய் எண்ணெய்... Read more »

தொடரும் சீரற்ற காலநிலை..! அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை எச்சரிக்கை

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தலைவளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன் படி அனுராதபுரம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் மட்டக்களப்பு –... Read more »

தந்தை பறித்த தேங்காய் தலையில் வீழ்ந்து உயிரிழந்த ஒரே மகன்

தந்தை பறித்த தேங்காய் மகனின் தலையில் விழுந்து மகன் உயிரிழந்துள்ளதாக நமுனுகுள காவல்துறையினர் தெரிவித்தனர். மியானகந்துர மகா வித்தியாலயத்தில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் நமக்குள மியானகந்துறையை வசிப்பிடமாகக் கொண்ட எச்.எம்.சமீரா என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். அவர் குடும்பத்தில் ஒரே பிள்ளை. அண்மையில் (29ஆம் திகதி)... Read more »

ரணிலின் வரவு செலவு திட்டத்தை கண்டு அச்சம்

அதிபர் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் தொடர்பில் அச்சமடையாமல் சாதகமாக சிந்திப்போம் என துறைமுகங்கள் மற்றும் கடற்படை விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்த... Read more »

இளைஞனை வயிற்றில் எட்டி உதைத்த இராணுவ அதிகாரி சிக்கலில்

குருநாகல் யக்கஹாபிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவரை எட்டி உதைத்த இராணுவ லெப்டினன்ட் கேணல் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இராணுவத் தளபதிக்கு பரிந்துரை செய்துள்ளது. அத்துடன், இந்த சம்பவத்தில் மற்றுமொரு இராணுவ... Read more »

இலங்கையில் உணவிற்கான பணவீக்கம் அதிகரிப்பு

இலங்கையில் உணவிற்கான பணவீக்கம் 93.7% வரை அதிகரித்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வௌியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையின் பிரகாரம், நாட்டின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பணவீக்கம் 64.3% ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் இதுவரை பதிவான விகிதங்களுடன் ஒப்பிடுகையில், பணவீக்கம் தற்போது பாரியளவில் அதிகரித்துள்ளது.... Read more »