ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் – முஸ்லிம் மக்களுக்கிடையில் ஒரு பகைமையை ஏற்படுத்துவதற்கும், தமிழ் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடும் ஒரு நிலைமையை உருவாக்குவதற்கும் ஒரு சில இனவாத முஸ்லிம் அரசியல் தலைவர்களின் தூண்டுதலின் அடிப்படையில் செயற்படுகின்றாரா என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்... Read more »
இலங்கையின் கடன் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அனைத்து கடன் வழங்கும் நாடுகளும் ஒன்றிணைவது அவசியமானது என ஜப்பான் அறிவித்துள்ளது. ஜப்பானிய நிதி அமைச்சர் ஷுனிச்சி சுசுகி இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு கடன் வழங்கும் ஏனைய நாடுகளை ஒருங்கிணைக்கும் பணிகளை ஜப்பான் முன்னெடுக்கும் என்றும்... Read more »
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக நீண்ட கால விசா வகையை அறிமுகம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார். இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக, 6 மாதங்கள் தங்குவதற்கான 5 வருட... Read more »
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு,யாழில் இன்று(30) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள யு.என்.எச்.சி.ஆர் அலுவலகம் முன்பாக இன்று காலை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைகழக... Read more »
ஈராக் அரசியலில் ஷியா தலைவர் முக்தாதா அல்-சதர் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. முக்தாதா அல்-சதர், தான் அரசியலில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். இதனால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தின்... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு 30ஆம் இலக்க ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பை நிதி அமைச்சர் என்ற வகையில்ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது நிகழ்த்துகின்றார். 2022 ஆம் ஆண்டின் எஞ்சிய... Read more »
தற்போதைய நெருக்கடிக்கான தீர்வைத்தேடும் அரசியலில் தமிழ்த்தரப்பு பங்காளிகளாக இல்லை. தனித்தரப்பாக பங்குபற்றக்கூடிய நிலை இருந்தும் ஒதுங்கியே நிற்கின்றது. இவ்வாறு ஒதுங்கி நிற்பதற்கான காரணிகளில் கொழும்பை அனுசரித்துச் செல்லும் அரசியல் பின்பற்றப்படுகின்றமை, தனித்தரப்பாக பங்கு கொள்வதற்கான வாய்ப்பையும், முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் புரிந்து கொள்ளாமை என்பவற்றைச் சென்ற... Read more »
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அரச ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். குருநாகலில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், நாட்டிலுள்ள... Read more »
இலங்கையில் 200க்கும் மேற்பட்ட யுவதிகளின் பேஸ்புக் கணக்குகளை ஊடுருவி அச்சுறுத்திய மாணவனை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழு நேற்று கைது செய்துள்ளது. இந்த மாணவன் யுவதிகளின் பேஸ்புக் கணக்கிற்குள் சென்று யுவதிகளின் தனிப்பட்ட புகைப்படங்களை திருடி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக... Read more »
கோதுமை மா விலை அதிகரிப்பு, தட்டுப்பாடு, மற்றும் நிர்ணய விலை இல்லாமையால் யாழ்.மாவட்டத்தல் வெதுப்பகங்கள் விரைவில் மூடப்படும் அபாயம் உள்ளதாக வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் கூறியுள்ளது. மாவட்ட பேக்கரி உற்பத்தியாளர்களின் நிலைமை தொடர்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இன்று... Read more »