பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகாவில் பகுதியில் நபர் ஒருவரின் வீட்டில் வாள் மற்றும் இடியன் துப்பாக்கி வைத்திருப்பதாக பளை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து 01.10.2022 மாலை குறித்த சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட போதே குறித்த துப்பாக்கி மற்றும் வாள் கைப்பற்றப்பட்டது. Read more »
கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக இடம் பெயர்ந்து காக்கைதீவு கடற்றொழிலாளர் மண்டபத்தில் தங்கியுள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட்ட வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் மருத்துவர் திலிப் லியனகே அவர்களுக்கான சுகாதார வசதிகளை ஏற்பாடு... Read more »
மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள ஓலியமடு பிரதேசத்தில் குடிமனைகளுக்குள் நேற்று புதன்கிழமை (02) இரவு உட்புகந்த காட்டுயானை வீடு ஒன்றை உடைத்து சேதமாகியதுடன் அந்தபகுதியில் இருந்த தென்னை மரங்கள் மற்றும் மரவள்ளி வாழை போன்றவற்றை சேதமரிகியுள்ளதாகவும் இரவில் உயரை பயணம்வைத்து வாழவேண்டியுள்ளதாக அந்த பகுதி... Read more »
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்றைய தினம் காலை 10:30 மணியளவில் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. https://youtu.be/YW1AnNnAhw4 சிரமதான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள்... Read more »
யாழ்.பல்கலைகழக மருத்துவபீட மாணவர்கள் இருவர் ஹெரோயின் பொதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகயுள்ளதாக ஆளுநர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்ற போதைப் பொருள் கட்டுப்பாடு தொடர்பிலான சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் யாழ்.மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் 9 ஆயிரத்து 900 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட... Read more »
மகத்தான மனித நேயப்பணியாக. ராஜேஸ்வரி மண்டபத்தின் உரிமையாளரால் தலா 55 இலட்சம் பெறுமதியான 18 வீடுகள் யாழ் மாவட்டம் அச்செழு பகுதியில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள், வறுமைக்கோட்டுக்குட்பட்ட வீடு, காணியற்றவர்களுக்கே இவ்வாறு வீடுகள் புதிதாக நிர்மாணித்து பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.... Read more »
மன்னார் மாவட்டச் செயலர் எங்கள் விவசாய காணிகளை பாதிரியார் ஒருவருக்கு தரைவார்க்க முயற்சிக்கிறார். எனக்கூறி யாழ்.பருத்தித்துறை வீதியில் உள்ள வடமாகாண விவசாய அமைச்சின் முன்னால் விவசாயிகளால் போராட்டம் ஒன்று நேற்று நடாத்தப்பட்டுடள்ளது. இதன்போது விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக குறித்த... Read more »
யாழ்.வலிகாமம் வடக்கில் தொடரும் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து இன்று காலை 10 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்படவுள்ளது. யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது. அரசியல் தலைவர்கள், பொது அமைப்புக்கள், காணி உரிமையாளர்கள், பல்கலைகழக மாணவர்கன் என... Read more »
கொழும்பை கையாள முடியாதபோது தமிழர் விவகாரத்தை கையிலெடுப்பதும், கொழும்பு பணிந்துபோகின்ற போது தமிழர் விவகாரத்தை கிடப்பில் போடுவதும் இந்தியாவின் வழமையாகும் என அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்ம் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றிற்க்கு இன்று வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது.... Read more »
நாட்டில் எரிபொருள், எரிவாயு, மின்வெட்டு போன்ற கடுமையான பிரச்சினைகள் ஏற்பட்டபோது, அந்தச் சவாலை ஏற்க எதிர்க்கட்சிகள் தயாராக இருக்கவில்லை. நாடு தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், தேர்தலுக்குச் செல்லுமாறு கோருகின்றனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷநாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய... Read more »