மீண்டும் பாரிய அளவில் அதிகரிக்கும் கையடக்க தொலைபேசிகளின் விலை

நாட்டில் கையடக்க தொலைபேசிகளின் விலை மீண்டும் பாரியளவில் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் பாரியளவில் விலை அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா தெரிவித்துள்ளார். அரசாங்கம் கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தியுள்ளதன் விளைவாக விலைகள் சடுதியாக அதிகரிக்கும்... Read more »

நெருக்கடியில் நாடு…! ஆடம்பர கார் வாங்கிய அரச அதிகாரி.

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள போதிலும், அரசியல்வாதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அண்மையில் நியமிக்கப்பட்ட உயர் அதிகாரி ஒருவரின் கார் கனவுக்காக 600 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 600 லட்சம் ரொக்கமாக செலுத்தி... Read more »

தத்தளிக்கும் சிறிலங்கா – குறுக்கே நிற்கும் சீனா! காத்திருக்கும் சர்வதேச நாணய நிதியம்

பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை எட்டிய பிறகு, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டிற்கான முழு ஒப்புதலுக்கு 6 மாதங்கள் செல்லும் என்று தெரிவிக்கப்படுள்ளது. நாட்டின் வெளி கடனாளர்களுடன், குறிப்பாக சீனாவுடனான கடன் மறுசீரமைப்புபேச்சுவார்த்தை சவால்களைக் கருத்தில் கொண்டு, இந்த ஆறு... Read more »

மின்வெட்டு நேரம் குறைப்பு

ஆகஸ்ட் 30ஆம் திகதி முதல் செப்டம்பர் 02 ஆம் திகதி வரை 2 மணிநேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் காலை 1 மணிநேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தபடுவதுடன், இரவு ஒரு... Read more »

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 61 பேர் கைது

ஆட்கடத்தற்காரர்களின் பொய்யான கருத்துக்களை நம்பிக்கொண்டு பிற நாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சிப்பவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருவதை காணமுடிகின்றது. இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் இருந்து,சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 44 பேரைக் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர் என்று கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. திருகோணமலை, மட்டக்களப்பு... Read more »

விமானத்தில் அறிமுகமாகிய நபரிடம் மகனை கொடுத்து விட்டு தப்பிச் சென்ற பெண் சிக்கினார்!

விமானத்தில் அறிமுகமான நபரிடம் 2 வயதான மகனை கொடுத்து விட்டு தப்பிச் சென்ற பெண்ணை இன்று காலை கைது செய்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலி உடுகமை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். பொலிஸ் நிலைய... Read more »

நாட்டில் மீண்டும் பாரியளவு விலையேற்றம்!

இலங்கையில், தற்போது 170 ரூபா முதல் 190 ரூபா வரை விற்பனை செய்யப்படும் ஒரு இறாத்தல் பாணின் விலையை எதிர்வரும் காலங்களில் 250 ரூபா வரை அதிகரிக்க நேரிடும் என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள கோதுமை மாவின் விலை ஒரு... Read more »

ஜெனிவா அமர்வு இலங்கைக்கு சவாலாக அமையாது:பிரதமர் உறுதி

ஜெனிவா அமர்வில் இலங்கைக்கு எதிராக எத்தகைய பிரேரணைகள் வந்தாலும் அது சவாலாக அமையாது என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஜெனிவா அமர்வு இம்முறை இலங்கைக்குச் சவாலாக அமையாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்த நிலையில், பிரதமரும் அதையொத்த கருத்தை வெளியிட்டுள்ளார். மேலும் தெரிவிக்ககையில்,”ஜெனிவாவில் அடுத்த... Read more »

நாடு திரும்பும் கோட்டாபய! முன்னேற்பாடுகளுக்கு தயாராகும் அரசாங்கம்

அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்ய தயாராகவுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உத்தியோகபூர்வ இல்லமானது பௌத்தாலோக்க மாவத்தை மற்றும் மலலசேகர மாவத்தைக்கு அடுத்ததாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »

வெளிநாடு செல்ல முற்பட்ட 17 பேர் பருத்தித்துறையில் கைது…!

பருத்தித்துறை பகுதியில் இருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட 17 பேர் சற்று முன் பருத்தித்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் சிலாபம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் இருவர் கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இராணுவ புலனாய்வு பிரிவினர்... Read more »