தென்னிலங்கையில் காதலனுக்காக தன்னுயிரை தியாகம் செய்த காதலி

தென்னிலங்கையில் காதலின் பிரவை தாங்கிக் கொள்ள முடியாத யுவதி ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டமை அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நில்வள கங்கையின் கிளை ஆறான கிரமாரா ஓயாவில் குதித்து 19 வயதான யுவதி தன் உயிரை மாய்த்துள்ளார். சில தினங்களுக்கு... Read more »

இலங்கையின் 700 எரிபொருள் நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க நடவடிக்கை

சில்லறை விற்பனை செயற்பாடுகளுக்காக 500 முதல் 700 எரிபொருள் நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் 1200 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து இந்த 700 நிரப்பு நிலையங்கள் வெளிநாட்டு... Read more »

அடுத்த மாதம் முதல் பலாலிக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கும் எயார் இந்தியா

எயார் இந்தியா விமான சேவை அடுத்த மாதம் முதல்யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவைகளை ஆரம்பிக்க உள்ளது. எயார் இந்தியா விமான சேவை நிறுவனம் பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு வாரத்திற்கு இரண்டு சேவைகளை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க எண்ணியுள்ளது என... Read more »

மானிப்பாயில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு

மானிப்பாய்பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் இந்துக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் இன்று அதிகாலையளவில்  நடத்தப்பட்டுள்ளது. வீட்டிற்குள் அத்துமீறி உள்நுழைந்த கும்பலொன்று வீட்டு ஜன்னல்கள் மற்றும் கதவுகளை உடைத்து விட்டு, அங்கு நின்ற மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துவிட்டு... Read more »

அடுத்தவாரம் குறையவுள்ள பொருட்களின் விலைகள்: வெளியான அரசாங்க தகவல்

பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகரித்த சிமெந்து, கம்பி மற்றும் இரும்பு ஆகியவற்றின் விலைகளை குறைப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் கோழிஇறைச்சி மற்றும் மீனின் விலை குறைப்பு தொடர்பில் அடுத்த... Read more »

அரசாங்கத்திற்கு பாரிய சுமையாக மாறியுள்ள அமைச்சர்கள்! சபாநாயகருக்கு சென்ற அவசர கடிதம்

வீட்டுக்கொடுப்பனவை செலுத்தத்தவறிய அமைச்சர்களின் நிலுவைத் தொகையை பெற்றுக்கொடுக்க உடனடியாக தலையிடுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். வீட்டு வாடகை, மின் மற்றும் குடிநீர்க்கட்டணங்களைச் செலுத்தத் தவறியுள்ள... Read more »

காவல்துறை காவலில் இருந்தவர் மரணம்

தங்கச் சங்கிலி திருட்டுச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 27 வயது சந்தேக நபர் கிரிந்திவெல காவல்துறையினரின் காவலில் இருந்தபோது உயிரிழந்துள்ளார். இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களுடன் சந்தேகநபர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவேளை, அவர் தப்பிச் செல்ல முற்பட்டதை அடுத்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம்... Read more »

இலங்கை மாணவர்களுக்கு சீனா வழங்கிய புலமைப்பரிசில்

18 இலங்கை மாணவர்களுக்கு முழுமையான புலமைப்பரிசில்களை வழங்க சீனா ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி, 7 இளங்கலை மாணவர்களுக்கும், 10 முதுகலை மாணவர்களுக்கும், ஒரு கலாநிதி பட்டப்படிப்பை தொடரவுள்ள மாணவருக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் சீனாவில் உள்ள 15 பெரிய பல்கலைக்கழகங்களில் கல்வி... Read more »

இலங்கையில் உள்ள சீன தூதரை கடுமையாக சாடிய இந்தியா

இலங்கைக்கான சீனத் தூதுவர் அடிப்படை இராஜதந்திர நெறிமுறைகளை மீறியதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது. சீனத் தூதுவர் Qi Zhenhong இலங்கையின் அண்டை நாடுகளை விமர்சித்து வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து இந்தியாவின் எதிர்வினை கருத்துகள் வெளியாகியுள்ளன. “சீனத் தூதுவரின் கருத்துகள் குறித்து நாம் கவனஞ்செலுத்தியுள்ளோம். அடிப்படை... Read more »

கோட்டாபயவின் வழியை பின்பற்றவும் – ரணிலிடம் நேரில் வலியுறுத்து

இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கும் போது முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ செய்தது போன்று தமக்கான நிறுவனங்களையும் நோக்கங்களையும் வர்த்தமானியில் வெளியிட்டு நியமிக்குமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் குழு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அப்போது அமைச்சரவை அமைச்சர்களுக்கும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் இடையில்... Read more »