பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து இன்று (27) அதிகாலை நாடு திரும்பிய இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மூன்றரை மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய தங்கத் தொகுதியை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியதாக சுங்கப்... Read more »
போராட்டக்காரர்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி மீண்டும் கொழும்புக்கு வந்துபோராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 30 ஆம் திகதியே இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார். அன்றைய தினம் கொழும்புக்கு வந்து ஆர்ப்பாட்டங்களை நடத்த போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட அமைப்புகள்... Read more »
இலங்கையில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், டீசலை பெற்றுக்கொள்ள வாகனங்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இரண்டு நாட்களுக்குள் எரிபொருள் வரிசையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவு குறைக்கப்பட்டுள்ளமையால் மீண்டும் வரிசைகள்... Read more »
பிலிப்பைன்ஸ் நாட்டின் கப்பல் ஒன்று துறைமுகத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது தீப்பற்றி விபத்துக்குள்ளாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் ஓரியண்டல் மிண்டோரோ மாகாணத்தில் உள்ள கலபன் நகரில் இருந்து, பயணிகள் கப்பல் ஒன்று தலைநகர் மணிலாவின் தெற்கு துறைமுகத்தை நோக்கி சென்றுள்ளது. இந்த கப்பலில் 49 பயணிகள்... Read more »
நாட்டில் பல குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றது. இவற்றில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள், கொலை, கொள்ளை என பல சம்பவங்கள் அடங்குகின்றன. தனது 15 வயது மகளுடன் இரண்டு வருடங்களாக பாலியல் உறவில் ஈடுபட்டு வந்தார் எனக் கூறப்படும 48 வயது தந்தை... Read more »
யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதுடன் இளைஞர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளார் . இந்த சம்பவம் இன்று(27) உடுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த வாள்வெட்டு தாக்குதல் குழுவொன்றினால் நடத்தப்பட்டதாகவும் அதில் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாகவும் சுண்ணாகம் பொலிஸார்... Read more »
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை பாதுகாக்கவே போராட்டச் செயற்பாட்டாளர்களை ரணில் விக்ரமசிங்க கைது செய்து வருவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் பேசியதாவது, நாட்டைவிட்டு விரட்டியடிக்கப்பட்ட முன்னாள்... Read more »
வடக்கு ஐரோப்பிய நாடான லாட்வியாவின் தலைநகர் கோபன்ஹேகனில் இருந்த சோவியத் ஒன்றிய நினைவுத் தூண் தகர்க்கப்பட்டது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான லாட்வியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. ரிகா நகரின் முக்கிய அம்சமாக இருந்த... Read more »
இலங்கை சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில், தங்க விலையில் அதிகரிப்பு காணப்படுவதாக இன்றைய தங்க நிலவரம் மூலம் தெரிய வருகிறது. அதனடிப்படையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூபாய் 635,688.00 என பதிவாகியுள்ளது. மேலும் 24 கரட் 1... Read more »
‘ஆசியாவின் ராணி’ என்று பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய இயற்கை மாணிக்கக் கல் இலங்கையின் ஹொரணை, தல்கஹவில பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கல்லின் எடை 310 கிலோ கிராம். உலகில் மிகப் பெரிய மாணிக்கக் கல்லானது இது Blue Sapphire ரகத்தை சேர்ந்தது என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும்... Read more »