யாழ்.மானிப்பாய் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்து வாள்வெட்டு குழு தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கிய நபரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மானிப்பாய் பகுதியில் உள்ள கடை ஒன்றினுள் புகுந்து அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில்... Read more »
இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் விக்கும் லியனகே இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தின்போது பருத்தித்துறை பகுதியில் இராணுவத்தால் கட்டப்பட்ட வீட்டு திட்டத்தை திறந்துவைப்பதுடன், கோப்பாய் இராணுவ முகாமில் இடம்பெறும் உதைபந்தாட்ட போட்டியிலும் கலந்து கொள்ளவுள்ளார். Read more »
ஈழத்தின் வரலாற்று புகழ் பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தேர் திருவிழா நேற்று வியாழக்கிழமை காலை பக்த்தி மயமான இடம் பெற்றுள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்கதர்களின் வானதிர்ந்த அரோகரா கோசத்துடன் தேர் ஏறிவந்த நல்லையம்பதி முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்திருந்தார். நல்லூர் பெரும் திருவிழாவின் 24 ஆம்... Read more »
வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் உழவு இயந்திரத்திற்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் புதுக்குடியிருப் ரெட்பானா – வள்ளுவர்புரம் பகுதியில் நேற்று இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றின்மீது வாள் வெட்டுக்... Read more »
உக்ரைனுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு மேலும் 3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான இராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். இந்த ராணுவ உதவி வான்பாதுகாப்பு அமைப்புகள், அதிநவீன பீரங்கிகள், டிரோன்கள் மற்றும் பிற ராணுவ தளவாடங்களை உள்ளடக்கியது... Read more »
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு திரும்பிய பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்திற்குநியமிக்கப்பட வேண்டும் என யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த கட்சியில் உயர் பதவியொன்றினை வழங்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. பசில் ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முன்மொழிவுகள்... Read more »
நாட்டை வந்தடைந்துள்ள சுப்பர் டீசல் கப்பலில் இருந்து, சுப்பர் டீசலை தரையிறக்கும் பணிகள் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த பதிவில், கப்பலில் இருந்து நேற்று தரையிறக்கப்பட இருந்த சூப்பர் டீசல், வங்கி... Read more »
காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான சேனாதி குருகே எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 2 ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்காக நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார். காலிமுகத்திடல் பேராட்டத்தின் முன்னணிச் செயற்பாட்டாளரும்... Read more »
அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்திலுள்ள உயர்நிலைப் பாடசாலை வளாகம் அருகே பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த உயர்நிலைப் பாடசாலை அருகே அமைந்துள்ள ஐஸ்கிரீம் விற்பனை நிலையத்திலிருந்தே நேற்று மதியம் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. ஐஸ்கிரீம் விற்பனை... Read more »
இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய கடற்தொழிலாளர்களையும், படகுகளையும் விடுவிக்க மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். அதற்கமைய, ஆகஸ்ட் 22ஆம் திகதி 10 இந்திய கடற்தொழிலாளர்கள்... Read more »