பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டு இருப்பும் இல்லை என இலங்கை பெட்ரோலிய தனியார் கொள்கலன் உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி.சாந்த சில்வா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்... Read more »
கடன் நிவாரணம்தொடர்பான தனது நிலைப்பாட்டை வியத்தகு முறையில் மாற்றிக்கொள்ளுமாறு சீனாவை இலங்கை வலியுறுத்தியுள்ளது. இதனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிக்கேய் ஏசியாவிற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயத்தில் சீனாவுடன் ஒப்பந்தத்தை எட்டுவது எளிதான காரியம் அல்ல என்பதை அந்த நேர்காணலில் ரணில் விக்ரமசிங்க ஒப்புக்கொண்டார்.... Read more »
நாட்டில் சுமார் 91 அத்தியாவசிய மருந்துகளின் கையிருப்பு கடந்த வாரம் இறுதிவரை மத்திய மருந்தகத்தில் (CMS) பூஜ்ஜிய கையிருப்பு நிலைக்கு வந்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நியமித்த மூன்று பேர் கொண்ட குழுவின் அறிக்கையின்படி இது தெரியவந்துள்ளது. இது தொடர்பில் நேற்று... Read more »
இலங்கை மத்திய வங்கியின் பொதுக் கடன் திணைக்களத்தினால் நேற்று (24) அழைக்கப்பட்ட திறைசேரி உண்டியல் ஏலத்தில், 91 நாள் உண்டியல் வட்டி மீண்டும் 30 வீத வரம்பைத் தாண்டியுள்ளது. இதனால் கடந்த ஏலத்தில் 29.44 வீதமாக பதிவான 91 நாள் உண்டியல் வட்டி இம்முறை... Read more »
கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரை சொகுசு தனியார் பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர் மகொன, முங்கென பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர்... Read more »
நாடு முழுவதிலுமுள்ள அரிசி ஆலைகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்டின் பணிப்புரைக்கமைய மத்திய சுற்றாடல் அதிகார சபை இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அரிசிஆலைகள், சுற்றாடலில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி ஆராய்வது மற்றும் சுற்றாடல் மாசடைவதை தடுக்கும் வகையிலான... Read more »
மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்களை உரிமத்தின் கீழ் இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சர் என்ற வகையில் நேற்று முன்தினம் (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அனுமதியை வழங்கியுள்ளார். இதன்படி,... Read more »
வடமராட்சி பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட J410 கிராம சேவகர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலமைத்துவ குடும்பம் ஒன்றிற்க்கு வீடு அமைத்து கொடுப்பதற்க்காக யாழ் மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் வந்தன வீரசூரியவினால் நேற்று அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை... Read more »
கிளிநொச்சி அக்கராயன் மாகாவித்தியாலத்திற்கு அதிபர் ஒருவரை நியம்க்கக் கோரி மாணவர்கள், பெற்றோர் போராட்டம் ஒன்றை நேற்று மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி தெற்கு வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட அக்கராயன் மகாவித்தியாலயத்திற்கு, கடந்த 3 மாதங்களாக அதிபர் நியமிக்கப்படவில்லை. கடமையிலிருந்த அதிபர் பாடசாலை பொறுப்புக்களிலிருந்து விலகியுள்ள நிலையில், புதிய அதிபர்... Read more »
திங்கள் கிழமை முதல் குடத்தனை உபதபாலகம் மூடப்பட்டுள்ளமையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுசன மாதாந்த கொடுப்பனவு பெறுவதற்க்காக தள்ளாடும் வயதிலும் குறித்த உபதபாலகத்திற்க்கு வருகை தந்து மூன்று நாட்களாக பசியோடும் பட்டிணியோடும் காத்திருக்கின்றனர். குடத்தனை உபதபாலகருக்கு எதிராக இதுவரை 12 முறைப்பாடுகள் பருத்தித்துறை போலீஸ்... Read more »