
டக்கு கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது படகு விபத்துக்குள்ளாகிய நிலையில் கைதான இந்திய மீனவர்களையும் ஊர்காவற்றுறை நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த வாரம் யாழ்ப்பாணக் கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ய... Read more »

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் வசிப்போர் மிகவும் அவதானமாக செயற்படுமாறு யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது தற்போது நிலைகொண்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் காறறின் வேகமானது 60 தொடக்கம் 65 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என... Read more »

மாநகர கண்காணிப்பாளர்களின் சீருடை யாருடைய அனுமதியில் அறிமுகப்படுத்தப்பட்டது? யார் அறிமுகப்படுத்தினார்கள் ? சீருடைக்கு ஏன் இந்த நிறம் தெரிவு செய்யப்பட்டு இருந்தது போன்ற பல கேள்விகள் தன்னிடம் விசாரணையின் போது கேட்கப்பட்டதாக யாழ் மாநகர சபை உறுப்பினர் பார்த்தீபன் தெரிவித்தார். யாழ் மாநகரில் தண்டப்பணம்... Read more »

5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி -5 ஏவுகணை சோதனை வெற்றிபெற்றதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நிலத்தில் இருந்து ஏவக்கூடிய இந்த ஏவுகணை நிலத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன்கொண்டது என மத்திய... Read more »

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புகளில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக, கொழும்பு மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 33 லீற்றர் 500 மில்லிலீற்றர் மதுபானத்துடன்... Read more »

இலங்கை, பிரேசில், இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து அத்தியாவசிய தேவைகளுக்காக நாட்டிற்கு வருபவர்கள் E பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் இனி தடை செய்யப்பட மாட்டர்கள் என்று இத்தாலிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். “அக்டோபர் 26 முதல், சுகாதார அமைச்சின் இந்த உத்தரவு பிரேசில், இந்தியா, பங்களாதேஷ்... Read more »

சிங்கள பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே ஞானசார தேரர் தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள செயலணியின் குறிக்கோளாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கேள்வி: ஜனாதிபதி ஞானசார... Read more »

ஆட்கடத்தல்கள், சட்டவிரோதமான தடுத்துவைப்புக்கள், சித்திரவதைகள் போன்றனவற்றைப் புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட பல இராணுவ உயரதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC)) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது . Global Rights Compliance LLP (GRC) என்ற... Read more »

இந்தியாவில் உள்ள அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, தனது இலங்கை விஜயத்தின் போது ஏனைய உள்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களை ஆராய்ந்ததாக தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார். கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு மேலதிகமாக,... Read more »

யாழ் நகர மத்தியில் அமைந்துள்ள ஆரிய குளத்தில் சிவபெருமானின் சிலை ஒன்றினை பிரதிஷ்டை செய்து வைக்குமாறு யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர் நித்தியானந்தன் அவர்களால் யாழ்ப்பாண மாநகரசபை அமர்வில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பாக நாக விஹாரையின் பீடாதிபதி அந்த இடத்தினை பௌத்த மயமாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றார்.... Read more »