
வடக்கு கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது படகு விபத்துக்குள்ளாகிய நிலையில் கைதான இந்திய மீனவர்களையும் ஊர்காவற்றுறை நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த வாரம் யாழ்ப்பாணக் கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ய... Read more »

புத்தளம்- மன்னார் வீதி, பஸ்பராபத் சந்தியில் மோட்டார் சைக்கிளொன்று டிப்பர் ரக வாகனமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகனதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த றிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான புத்தளம், வேப்படுமவ பிரதேசத்தை சேர்ந்த 28 வயது நபரே மரணமடைந்தார்.... Read more »

முல்லேரியா துப்பாக்கிச் சூடு; சந்தேக நபர் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு 25 இலட்சம் ரூபாய் சன்மானம்.
கொழும்பு முல்லேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மீகஹவத்தையில், நேற்று (26) காலை சுமார் 6.15 மணியளவில், வீடொன்றுக்குள் புகுந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பிரதான சந்தேக நபர் தொடர்பில், தகவல் வழங்குவோருக்கு 25 இலட்சம் ரூபாய் பணப்பரிசு வழங்குவதாக பொலிஸ் திணைக்களம் இன்று (27)... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில் வன வளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலான கலந்துரையாடலொன்று இன்று (27-10-2021 ) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் வன வளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பொது மக்களின் பயிர் செய்கை காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் அதன் முன்னேற்றங்கள் தொடர்பிலும் ... Read more »

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தர்மக்கேணி பகுதியில் விவசாயி ஒருவரின் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பாவற் கொழுந்துகள் விசமிகளால் வெட்டி சேதமாக்கப்படுத்தப்பட்டுள்ளன. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தர்மக்கேணி பகுதியில் விவசாயத்தையே தனது வாழவாதாரமாக விவசாயத்தையே செய்து வந்துள்ள நிலையில் குறித்த விவசாயியின் காணியில் பயிரிடப்பட்டுள்ள பாவற்காய் கொழுந்துகள்... Read more »

ணிக மேம்பாட்டிற்கான புதிய விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க இரு அமெரிக்க நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அமெரிக்காவின் தனியார் விண்வெளி சுற்றுலா நிறுவனமான புளூ ஆரிஜின் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், தங்களது நிறுவனத்துடன் சியாரா ஸ்பேஸ் என்ற நிறுவனமும் இணைந்து வணிகப் பயன்பாட்டிற்கான குறைந்த புவி... Read more »

ஜப்பானின் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி மகோ தன் வகுப்புத் தோழரும், சாமானியருமான கெய் கொமுரு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஜப்பானிய சட்டப்படி, அந்நாட்டின் அரச குடும்பத்தை சேர்ந்த பெண்கள், பொது மக்களில் ஒருவரை திருமணம் செய்து கொண்டால், அப்பெண் தன் அரச... Read more »

ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்து சாலையில் இறங்கிப் போராடிய போராட்டக்காரர்களை நோக்கி, சூடான் ராணுவத்தினர் சுட்டதில் குறைந்தபட்சம் ஏழு பேர் பலியானதாகவும்,140 பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சூடானில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்கள் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த... Read more »

ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டுள்ளது. பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான இந்தச் செயலணியில் 13 உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய... Read more »

நான்பௌத்த மதத்திற்கு எதிரானவன் அல்ல அல்லது நான் ஒரு மதவாதியும் அல்ல என யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார் இன்று இடம்பெறுகிறயாழ் மாநகர சபை அமர்வில் நாக விகாரையின் விகாராதிபதி ஆரிய குளத்தின் புனரமைப்பு பணிகளை நிறுத்துமாறு கோரி மாநகர முதல்வருக்குஅனுப்பப்பட்ட கடிதம்... Read more »