
ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் ஒருவர் எதிர்வரும் நவம்பர் இறுதியில் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். நாடு கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், மனித கடத்தல் மற்றும் நவீன முறையிலான அடிமைத்தனம் ஆகிய விவகாரங்களை கையாளும் சிறப்பு அறிக்கையாளரே இவ்வாறு கொழும்பு வருகின்றார். அரச மேல் மட்டம், சிவில்... Read more »

யாழ் மாநகர சபையின் சொத்தாக இருக்கும் ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க முடியாது என யாழ் மாநகர சபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது.இதன்போதே... Read more »

இலங்கையில் 8 மாதங்களுக்குத் தேவையான பெற்றோல் மற்றும் டீசலை சிங்கப்பூரில் இருந்து பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்தத் தகவலை அமைச்சரவை இணைப்பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரண ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல்... Read more »

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது அமைச்சரவை வரிசையில் ஒரு பெரிய மாற்றத்துடன், மூன்றாவது முறையாகவும் ஆட்சியை தொடர்ந்தும் முனனெடுத்துள்ளார். அண்மையில் கனடாவில் பொது தேர்தல் இடம்பெற்றிருந்த நிலையில், அதில் வெற்றி பெற்ற ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கட்சி மூன்றாவது முறையாக கனடாவில் ஆட்சியமைக்கின்றது.... Read more »

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தும் தெற்கின் சிங்கள, ஆங்கில ஊடகங்கள் மீது எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாத நிலையில், அப்புகைப்படங்களை பயன்படுத்தும் தமிழ் ஊடகங்கள், அதன் பணிப்பாளர்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது எந்த வகையில் நியாயமானது என... Read more »

திருகோணமலை கடலில் எண்ணெய்க் கசிவை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் வழக்கு தொடரப்பட்டிருந்த இரண்டு நபர்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று (26) இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த ... Read more »

உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள் குருநகரில் கறுப்புக் கொடி கட்டி கர்த்தால் அனுஷ்டிக்கின்றனர் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் உள்ளூர் இழுவை மடிதொழில் தடை செய்யப்பட வேண்டும் என தெரிவித்த கருத்தை தெருவித்ததையடுத்து குருநகர் வல்வெட்டித்துறை மீனவர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தோடு... Read more »

10 மில்லியன் குவைட் தினார்களை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் மொரட்டுப் பல்கலைக்கழத்தின் மருத்துவ பீடத்தை நிர்மாணிப்பதற்கு நிதியை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை ஆரம்பிப்பதற்கு, இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன், அதற்கு தேவையான நிதியை வழங்குவதற்காக... Read more »

இந்தியக் கடற்படையின் தென் பிராந்திய கட்டளைத் தளபதிக்கும், இலங்கையின் கடற்படைத் தளபதிக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இரு தரப்புப் பயிற்சிகளின் நிமித்தம், இந்திய கடற்படையின் ஆறு கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளன. இந்தநிலையில், குறித்த பயிற்சிகளைப் பார்வையிடும் முகமாக அந்த நாட்டின் தென் பிராந்திய கட்டளைத்... Read more »

மாதகல் கடலில் நங்கூரம் திருடுவதற்கு வந்த மூவர் அப்பகுதி மீனவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று இரவு (25) பட்டா ரக வாகனத்தில் வந்த மூவர் மாதகல் கடலில் உள்ள நங்கூரங்களை திருடுவதற்கு முயன்றனர். இதை... Read more »