அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்து இன்றுடன் 90 நாட்கள்.

அதிபர், ஆசிரியர்கள் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்து இன்றுடன் 90 நாட்களாகின்றன. இந்த போராட்டத்துக்கு இன்றுடன் மூன்று மாதங்களாகின்றன. இந்த போராட்டம் தொடர்பாக அரசாங்கம் இதுவரை எவ்வித் தீர்வையும் பெற்றுக்கொடுக்கவில்லை என்று, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று... Read more »

எந்த தடுப்பூசியை பெற்றவர்களாலும் அமெரிக்காவுக்கு செல்ல முடியும்- இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன.

கொவிட் 19இன் பரவலை தடுப்பதற்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் முதலாவது கட்டத்தை நாம் நிறைவுசெய்துள்ளோம். தற்போதைய நிலையில் இலங்கைக்கு மூன்று கோடியே 28 இலட்சத்து 35,000 தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதேபோன்று 30 வயதுக்கு மேற்பட்ட சனத்தொகையினரில் நூற்றுக்கு நூறு சதவீதமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று... Read more »

ஊழல் மோசடிகள் இல்லாத அரச நிர்வாகத்தை உருவாக்குவதே நோக்கம்- அஜித் பி பெரேரா எம்.பி October 9, 2021

இலங்கையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஊழல் மோசடிகள் மற்றும் முறைகேடுகள் குறைந்த அல்லது முற்றிலும் இல்லாத அரச நிர்வாகத்தை உருவாக்குவதே தமது ஊழல் எதிர்ப்பு சக்தி என்ற அமைப்பின் நோக்கம் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்கதியின்... Read more »

தமிழ்த்தேசிய அரசியலில் உன்னத பங்கினை வகிக்கப்போகும் புலம்பெயர் மக்கள். சி.அ.யோதிலிங்கம்

நல்லிணக்கச் செயற்பாடுகளை உள்ளகப் பொறிமுறையின் அடிப்படையில் செயற்படுத்துவது தொடர்பாக புலம் பெயர் மக்களுக்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பு தமிழ்த்தேசிய அரசியலில் புலம்பெயர் மக்களின் வகிபாகம் தொடர்பான உரையாடலை சகல தளங்களிலும் ஆரம்பித்து வைத்துள்ளது. குறிப்பாக தமிழ்த்தேசிய அரசியலில் புலம்பெயர் மக்களின் முக்கியத்துவம் புலம் பெயர்... Read more »

சந்தர்ப்பத்தைத் தவறவிட்ட தமிழ்த்தரப்பு… ( சி.அ.யோதிலிங்கம்)

இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீஹர்வர்தன் ரிங்லா தனது மூன்று நாள் இலங்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியிருக்கின்றார். வடக்குக் கிழக்கில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் விஐயம் செய்திருக்கின்றார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் தமிழ் முற்போக்கு முன்னணியையும் ரூபவ் இலங்கை தொழிலாளர் காங்கிரசையும் தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடி... Read more »

இலங்கையின் இன்றைய வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு.

இலங்கையின் இன்றைய வானிலையில், மேல் , சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது. இன்று மதியம் அல்லது இரவு நேரங்களில் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு... Read more »

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

நாட்டில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் மின்சார கார்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றத்துக்கான தீர்வுகளை வழங்கும்... Read more »

லண்டனில் சிறுமி ராதிகா மாயம்! – பொலிஸார் விடுத்துள்ள அவசர கோரிக்கை.

லண்டன் – ஹாரோ பகுதியில் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளமை தொடர்பில் பொலிஸார் அவசர கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். 15 வயதான ராதிகா என்ற சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சிறுமி இறுதியாக நேற்று காலை 08.30 மணியளவில் ஹாரோவின்... Read more »

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்காக மத்திய வங்கி அறிமுகப்படுத்தியுள்ள செயலி!

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பணப் பரிமாற்றம் மற்றும் பணப் பரிமாற்றத்தை அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி புதியதொரு கைத்தொலைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வெளிநாட்டு பணம் அனுப்பல் உட்பாய்ச்சல்களை அதிகரிக்கின்ற அதேவேளை முறைசாரா வழிகளின்... Read more »

‘நடேசனின் கணக்கில் மஹிந்தவிற்காக 7.6 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ள சீனா’’.

சீன நிறுவனங்கள் திருக்குமரன் நடேசனின் கணக்குகளின் ஊடாக இலங்கையின் முக்கிய தேர்தல்களுக்கு செலவிட்டுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது. பண்டோரா பேப்பர்ஸ் நிதி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிரூபமா ராஜபக்சவின் கணவரே  நடேசன் என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றில் உரையாற்றிய போது ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார... Read more »